|
||||||||
பீர்க்கங்காய் தோல் துவையல் ( ridge gourd thuvaiyal ) |
||||||||
தேவையானவை: பீர்க்கங்காய்தோல்-தேவையானளவு வரமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 3 பூண்டு - 1 பல் தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன் மல்லிவிதை - 1 டீஸ்பூன் சீரகம் - சிறிது புளி - சிறிது உப்பு-சிறிது செய்முறை: 1.கடாயில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்கவும். 2.வரமிளகாயை வறுத்து எடுக்கவும். 3.பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும். 4.கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மல்லிவிதை, சீரகம் சேர்த்து வறுத்து, அதில் தேங்காய் சேர்த்து வதக்கி எடுக்கவும். 5.அனைத்தையும் சேர்த்து அத்துடன் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|