LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

பெண்களைப் போற்றிய கலாச்சாரம்…

“நம் கலாச்சாரம் ஆணாதிக்க கலாச்சாரமாக உள்ளதே” என்ற கேள்வியை முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதன் காரணத்தையும், பெண்களையே தெய்வமாக வழிபட்ட கலாச்சார உண்மையைப் பற்றியும் சத்குருவின் பதில் இந்த வீடியோவில்…

by Swathi   on 24 Mar 2014  1 Comments
Tags: pengal kalacharam   kalacharam pengal   potirya pengal kalacharam   pengal kalacharam potriya   பெண்கள் போற்றிய கலாச்சாரம் கலாச்சாரம் பெண்கள் போற்றிய போற்றிய பெண்கள் கலாச்சாரம்        
 தொடர்புடையவை-Related Articles
பெண்களைப் போற்றிய கலாச்சாரம்… பெண்களைப் போற்றிய கலாச்சாரம்…
கருத்துகள்
13-Jan-2021 01:11:29 Dinesh said : Report Abuse
வணக்கம்,உலகில் பல லட்ச மக்களுக்கு யோக மற்றுமின்றி தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மீக செழுமையை மக்களுக்கு உணர்த்தி வரும் சத்குரு அவர்களை தாங்கள் ஜக்கி வாசுதேவ் என்று அழைப்பது பொருத்தமாக இல்லை. பல லட்ச மக்களால் சத்குரு என்று அன்போடு அழைக்கப்படும் அவரை சத்குரு என்று அழைப்பதே அவருக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் ஆகும். சத்குரு அவர்கள் பல்வேறு சமூக நலப்பணிகள் https://youtu.be/x90vfE87-z8 சர்வதேச மாநாட்டில் சத்குரு அவர்கள் https://youtu.be/8kPMtDiiXxk
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.