LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

பெப்பர் பட்டாணி மசாலா (Pepper Peas Spices)

தேவையானவை:

பட்டாணி - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4,
பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள், தனியா தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கையளவு,
உப்பு - சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க தேவையானவை:
     
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்.


செய்முறை:


1. பச்சைப் பட்டாணியை சிறிதளவு தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும். வெங்காயம், தக்காளியைப் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்.பொடிப்பதற்கு கொடுத்துள்ளவற்றை, வெறும் வாணலியை சூடாக்கி அதில் வறுத்துப் பொடியாக அரைத்து எடுக்கவேண்டும்.
2.இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.
3.பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவேண்டும். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

Pepper Peas Spices

Ingredients for Pepper Peas Spices:

 

Green Peas-2Cup

Big Onion-2

Tomato-4

Garlic Paste-1tbsp

Turmeric Powder, Garam Masala Powdre-1/2tsp

Chilly Powder, Coriander Leaves-1tsp

Oil-3tbsp

Curry Leaves-Hand Pinch

Salt-Little

 

Ingredients for Grinding:

 

Pepper-1tbsp

Cumin Seed-2tsp

Fennel-1/2tsp

 

Procedure to make Pepper Peas Spices:

 

1. Boil green peas along with salt and water. Chop onion and tomato finely. Heat a pan, put the grinding ingredients, fry and grind well.

2. Now heat oil in a pan, add onion and sauté well. When onion turns golden color, then add ginger, garlic paste, chilly powder, coriander powder, turmeric powder and fry till raw smell subsides. Then add tomato and salt till tomato gets mashy.

3. Then add boiled green peas, grinded powder, garam masala, water, salt and allow boiling for 5 minutes. Finally garnish with curry leaves.

by   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.