LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சளி (Mucus)

தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால் !!

தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்குமான அருமருந்துதான் மிளகு, மஞ்சள் பால்.


மிளகு மஞ்சள் பால் செய்முறை :


கதகதப்பான ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்க்க வேண்டும்.  


சளி, இருமல் இருப்பவர்கள், குறைந்தது, ஒரு வாரத்திற்கு இரவில் மிளகு, மஞ்சள் பாலை, அருந்தி வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.


கிராமங்களில் இன்றளவும் கூட இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. பாலில் மிளகையும், மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.


அதாவது, மஞ்சள் தூள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.


அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு அதிகமாக உள்ளது.  மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி உடனடியாக உங்கள் உடலை விட்டு ஓடியே போய்விடும். 

by Swathi   on 24 Nov 2014  10 Comments
Tags: Manjal Milagu Paal   Manjal Podi Paal   Sali Irumal   மஞ்சள் மிளகு பால்   சளி இருமல்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!! சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!!
தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால் !! தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால் !!
கருத்துகள்
01-May-2021 10:29:44 saravanan said : Report Abuse
எனக்கு மூச்சு விட சிரமமாக இருக்கிறது அதற்க்கு ஏதேனும் மருத்துவக்குறிப்பு வழங்கவும்
 
01-May-2021 10:27:37 saravanan said : Report Abuse
எனக்கு மூச்சு விட சிரமமாக இருக்கிறது அதற்க்கு ஏதேனும் மருத்துவக்குறிப்பு வழங்கவும்
 
02-Mar-2016 00:14:49 SENDIL KUMAR said : Report Abuse
Iyya en 5 vayathu kuzhandaikku leasana irumal 3 madhamaga irukkirathu, english medicine koduthum payan illai. nalla alosanai valangumaru ketkiren . nandri senthil
 
30-Dec-2015 09:55:58 கிரீஷ் said : Report Abuse
எனக்கு அலர்ஜியால் அடிக்கடி சளி பிடித்து விடுகிறது. தும்மல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. பல மருத்துவர்களை அணுகியும் சரியாகவில்லை. எனக்கு ஏதேனும் தீர்வு சொல்லுங்கள். நன்றி
 
29-Jul-2015 02:34:14 prabakaran said : Report Abuse
alargi இருக்கிறது தூசி பட்டாள் உடனே தும்மல் vanthuvitukirathu. இதற்க்கு என்ன செய்வது, சளி சரியகவ்மட்டேங்குது எனக்கு எதாவது மருத்துவ குறிப்பு அனுப்புங்கள் .
 
19-Jul-2015 10:29:07 ஆறுமுகம் said : Thank you
வணக்கம் ஐயா, எனக்கு இரவு தூங்கும் போது 1,2 மணி நேரத்தில் சளி பிடிக்குது தூங்க முடியல... எனக்கு 27 வயது ஆகிறது
 
26-May-2015 03:43:00 மகேந்திரன் said : Report Abuse
எனக்கு தூசி அலர்ஜி இருக்கு தும்மல் சளி அதிகமா இருக்கு எனக்கு இந்த தூசி அலர்ஜி சரியாக என்ன செய்ய வேண்டும்
 
25-Feb-2015 23:26:32 உமா said : Thank you
எனக்கு கை கால்களில் எலும்புகளில் வலி, எந்த வேலை செய்தலும் உடனே அந்த எலும்பு மூட்டுகளில் வலி, காலையில் எழுந்ததும் உள்ளங்கள் ஊன முடிவதில்லை.
 
19-Feb-2015 06:39:55 சரவணன் சே said : Report Abuse
எனக்கு மூச்சு விட சிரமமாக இருக்கிறது அதற்க்கு ஏதேனும் மருத்துவக்குறிப்பு வழங்கவும்
 
12-Feb-2015 03:20:55 ஆ.ந.கார்த்திக்ராஜன் said : Report Abuse
மொடக்கத்தான் இலையை அரைத்துக் குளிக்கும்போது வெண்ணீரில் குளிக்கலாமா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.