LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் முக்தியடைந்தார்.

 

கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் முக்தியடைந்தார். இவருக்கு வயது 97. சைவமும் தமிழும் பொதுமையும் போற்றிய பெருந்தகை.
சைவக் கோவில்களில் வழிபாடு தமிழில் நடைபெற வேண்டும்; குடமுழுக்கு உள்ளிட்ட பூசனைகள் தமிழிலேயே நிகழ்த்தப் பெற வேண்டும் என்று துணிந்து சொல்லி முனைந்து நின்றவர்.
தமிழ்வழிக் கல்விக்கும் வழிபாட்டுக்கும் ஆதரவாக இயங்கியவர். ஆன்மா இறையருளில் கலக்கட்டும்.. ஆதீனத்தின் தமிழ்ப்பணிகள் தொடர்ந்து நடக்கட்டும்...

91வது நாண்மங்கள விழாவை பேரூர் ஆதீனத்திலிருந்து வலைத்தமிழில் வெளியிட்டோம்...

 

http://www.valaitamil.com/webtv/peruraadheenam-maruthuva-maiya-thodakkavizha-1682.html

 

by Swathi   on 31 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தென்னகப் புயல் பாதிப்பு மீட்பு மக்கள் குழு தென்னகப் புயல் பாதிப்பு மீட்பு மக்கள் குழு
கஜா புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை! கஜா புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை!
கஜா புயலுக்குப் பலியானவர் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு! கஜா புயலுக்குப் பலியானவர் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
கஜா புயலால் 1 லட்சம் வாழைகள் சேதம்! கஜா புயலால் 1 லட்சம் வாழைகள் சேதம்!
கஜா புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு! கஜா புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு!
கஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை! கஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!
கஜா புயல்: 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கஜா புயல்: 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கஜா புயல் திசை மாறியதால் 6 மாவட்டங்களில் மட்டும் கனமழை எச்சரிக்கை! கஜா புயல் திசை மாறியதால் 6 மாவட்டங்களில் மட்டும் கனமழை எச்சரிக்கை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.