|
|||||
பெட்ரோல் விலை ரூ 1.08 பைசா குறைப்பு ! |
|||||
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 85 காசுகள்
குறைத்துள்ளது. இந்த விலைகுறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வாட்
வரி ஆகியவற்றை சேர்த்து 70.34 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 85 காசுகள் குறைத்துள்ளது. இந்த விலைகுறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வாட் வரி ஆகியவற்றை சேர்த்து 70.34 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
|
|||||
by Swathi on 02 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|