|
|||||
பெட்ரோல் விலை ரூ 1 குறைப்பு ! |
|||||
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையில் விலை குறைந்ததை அடுத்து பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூ 1 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் வரிகளும் குறைக்கப்பட்டு சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.26 ரூபாய் குறைந்துள்ளது. இதற்கு முன் சென்னையில், 70.34 ரூபாய்க்கு விற்ற ஒரு பெட்ரோல் நேற்று நள்ளிரவு முதல், 69.08 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. |
|||||
by Swathi on 16 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|