LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

முகத்தில் உள்ள பருக்கள் மறைய...

ஆண்கள் மற்றும் பெண்களை அவஸ்தை படுத்தும் சரும பிரச்சனைகளுள், முகபருவும் ஒன்று, அதிலும் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் பருவானது, அவர்களின் தன்னம்பிக்கைக்கே வேட்டு வைத்துவிடும். இத்தகைய பருக்களை போக்க சில எளிய வழிமுறைகள் இதோ, 

 

தண்ணீர் குடிக்கவும் : 

 

சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் குறைந்தது 8 பெரிய டம்ளரில் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

 

எலுமிச்சை சாறு : 

 

எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும். 

 

பேக்கிங் சோடா: 

 

பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும். 

 

தக்காளி: 

 

தக்காளி சருமத்தை தூய்மைபடுத்தி, பொலிவாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். 

 

வாழைப்பழ தோல் : 

 

வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சினைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும் புள்ளிகளில் இருந்து விடை பெறலாம். 

by Swathi   on 09 Aug 2013  16 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi
தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா? குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா?
உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி! உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி!
பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்... பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...
கருத்துகள்
26-Oct-2017 06:17:29 பவித்ரா said : Report Abuse
எனக்கு 18 வயது என் முகத்தில் சின்ன சின்ன முகப்பரு இருக்கு அந்த முகப்பரு நீங்குவதற்கு இரணடு முன்று குறிப்பு குடுங்கள்
 
04-Jun-2017 23:08:25 vijay said : Report Abuse
எனக்கு முகத்தில் உள்ள தழும்புகள் மறைய என்ன வழீகள்
 
24-Nov-2016 23:17:01 sudha said : Report Abuse
எனக்கு முகத்தில ரொம்ப பருவ வருது நான் என்ன போட கம்ப்ளீட்டா போகும்
 
12-Aug-2016 10:59:47 Sinthu said : Report Abuse
Mugathil parukkal athigamaga iruku plz solution solunga
 
18-Jul-2016 04:12:43 karthika said : Report Abuse
ஐயா என் பெயர் கார்த்திகா வயது 24 ,எனக்கு முகத்தில் மிக சிறிய அளவில் குட்டி குட்டி குருத்துகள் போன்ற பருக்கள் வருகின்றன அவை அதிகமாக அடிக்கடி வருகின்றது அதற்கு நான் தக்காளி ,கற்றாலை,தேன் ஆகியவற்றை முயன்றும் பார்த்தேன் அப்போதைக்கு சரி ஆகிறது ஆனால் மீண்டும் வருகிறது .அதற்கு நிரந்தரமான தீர்வு சொல்லுங்கள்
 
23-Mar-2016 09:16:33 ramesh said : Report Abuse
kai palakam pannamal iruthal boysiku problem varuma
 
23-Sep-2015 14:44:12 ganesh said : Report Abuse
ஹொவ் டு ரெடுசே போடி ஹிட்
 
13-Nov-2014 02:15:28 durai said : Report Abuse
Mugaparu athigamaga irukku athrkku enna pannuvathu sollunga please
 
13-Nov-2014 02:14:04 durai said : Report Abuse
Mugaparu athigamaga irukku athrkku enna pannuvathu
 
02-Sep-2014 01:31:40 lavanya said : Report Abuse
நீங்க முகம் சிவப்பாக ஸ்கின் லிடே use பண்ண சொன்னிங்க ஆனா அதனாலை எதாவது ஸ்கின் ப்ரொப்லெம்ச் வந்துடுமோன்னு பயமா இருக்கு ..அதுமட்டும் இல்லாம என்னோட facela சின்ன சின்ன பிம்ப்லஸ் மாதிரி கண்ணுக்கு கீழ மூக்குலைலம் இருக்கு அதுக்கு எதாவது வலி சொல்லுங்க ப்ளீஸ் .........
 
28-Apr-2014 18:39:13 R.Raghu said : Report Abuse
mugaparu vanthu karuppaeruku
 
11-Apr-2014 05:50:06 dileepanraj said : Report Abuse
என்னோட முகத்தில் நறிய முகபரு இருக்கிறது இப்போது நீக சொன்ன டிப்ஸ் எல்லாம் பயன் படுதள்ளமுனு nenikkuran..........பயன் படுத்திட்டு நா அப்பறம் ரிசல்ட் சொல்லுறன்.........நல்ல டிப்ஸ் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி............
 
21-Feb-2014 08:58:24 caroline said : Report Abuse
thakaliyala entha pirachanayum varathula
 
01-Feb-2014 00:27:59 ruaify said : Report Abuse
kangalil உள்ள கக்கடி நீகுவது eppadi
 
21-Dec-2013 12:16:48 dinesh said : Report Abuse
ஏன் பியார் தினேஷ் எஅன்ன்கு பரு தழும்புகள் அதிகமா இருக்கு எஅன்ன்கு எஇனொம் கொஞ்சம் நட்ட்களில் திருமணம் நடக்க உள்ளது ப்ல்ழ் தழும்பு மரியா யோசனை சொலுங்கள் ஐய இபடி கு தினேஷ்
 
21-Nov-2013 00:06:51 leeshanthi said : Report Abuse
மிகே அலேஹானே குறிப்புகள்..பருக்களை பற்றி பார்த்தேன்..ஏதேனும் ஒரு குறிப்புதான் சேயே வேண்டுமா,,???இல்லை 2 அல்லது 3 குறிப்புகள் செஇயெலாம..உங்கள் பதிலை viraivil எதிர்பாக்கிறேன்..நன்றி வணக்கம்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.