LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- ஐஸ்கிரீம் (Ice Cream)

அன்னாசிப்பழ புடிங் (Pineapple Pudding)

தேவையானவை :


அன்னாசிப் பழம் – 1 (துண்டாக்கியது)

சர்க்கரை – 1/8 லிட்டர்

மைதாமாவு – 1 டேபிள் ஸ்பூன்

எல்லோ கலர் – 3 சொட்டு

ஜெலட்டீன் –  1 பாக்கெட்

முட்டை – 2

பால் – 1/8 லிட்டர்


செய்முறை


1.முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அன்னாசிப் பழத்தை போட்டு அதனுடன் 1/8 லிட்டர் சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.மெல்லிய ஈரத்துணியை ஒரு பாத்திரத்தின் உள்ளேப் பரப்பி வெந்த அன்னாசிப் பழத்தை அதன் மேல் பரவலாக ஊற்றவும்.ஜெலட்டினை பாலில் ஊற வைத்து கலக்கி வைக்கவும்.


2.சர்க்கரையை முட்டையின் மஞ்சள் கருவோடு  சேர்த்து நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையில் பாலையும் மாவையும் கலந்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.கெட்டியானவுடன் இறக்கி அத்துடன் ஜெலட்டின் கலந்த பாலை சேர்த்துக் கலக்கவும். பின் கலவையை ஆற வைக்கவும்.முட்டையின் வெள்ளைக் கருவோடு சிறிது சீனி சேர்த்து நன்றாக அடித்து, மேலே கூறிய கலவையில் சேர்த்து அன்னாசிப் பழங்களின் மேல் ஊற்றவும்.


3.கலவையை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு ஜில்லுனு பரிமாறவும்.

Pineapple Pudding

Ingredients for Pineapple Pudding:

 

Pineapple-1 (Chopped)

Sugar-1/8 Litre

Maida Flour-1 tbsp

Yellow Color-3 Drops

Gelatin-1 Packet

Egg-2

Milk-1/8 Litre

 

Procedure to make Pineapple Pudding:

 

1. Take a vessel, put chopped pineapple along with 1/8 litre of sugar and allow to boil. Place a thin wet cloth in a bowl and put the boiled pineapple pieces in it. Mix gelatin along with milk and mix gently.

2. Mix sugar with egg yellow part and beat well. Add milk and flour together with beated egg mixure and boil till it gets thickness. Then add the gelatin mixure and mix well. Allow the mixture to get cool. Beat egg white with sugar and mix with above mixure and pour this in pineapple mixure.

3. keep this mixure in fridge for few hours before serve.

by anusiya   on 29 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.