LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

பைனாப்பிள் ரசம் (Pineapple Soup)

தேவையானவை :


பைனாப்பிள் துண்டுகள் -  கால் கப் (வேகவைத்தது)

ரசப்பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

வேகவத்த துவரம் பருப்பு - 4 டீஸ்பூன்

புளி - நெல்லிகாய் அளவு



தாளிக்க தேவையானவை :


நெய் - ½ டீஸ்பூன்

சீரகம் - ¼ டீஸ்பூன்

வற்றல் மிளகாய் - 1

பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவைகேற்ப



செய்முறை :


1.புளிதண்னிரில் வேகவைத்த பைனாப்பிள், ரசப்பொடி,வெந்த பருப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.பச்சை வாசனை போனதும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து போடவும்.சுவையான பைனப்பிள் ரசம் ரெடி.

Pineapple Soup

Ingredients to make Pineapple Soup:

 

Pineapple Pieces-1/4Cup(Boiled)

Rasam Powder-1tsp

Turmeric Powder-1/4tsp

Boiled Split Gram-4tsp

Tamarind-Nellikai Size

 

 Ingredients for Seasoning:

 

Ghee-1/2tsp

Cumin Seed-1/2tsp

Dry Chilly-1

Asafoetida-1/4tsp

Mustard-1/2tsp

Curry Leaves-as Needed

 

Procedure to make Pineapple Soup:

 

1. Mix tamarind juice along with boiled pineapple pieces, rasam powder, boiled dhal, turmeric powder and allow to boil well. When the raw smell subsides, season the given ingredients and put in soup. Tasty pineapple soup is ready.

by valarmathi   on 28 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.