LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

பைனாப்பிள் சாதம் (Pineapple Rice)

தேவையானவை :


பைனாப்பிள் - 1 (சிறியதாக நறுக்கியது)

பாசுமதி - கால் கப்

நெய் - ரெண்டு ஸ்பூன்

இஞ்சி - ஒரு ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - ஒன்று

உப்பு - தேவைகேற்ப


செய்முறை :


1.முதலில் பைனாப்பிள் எடுத்து தோலை நன்றாக சீவி சிறிய துண்டுகளாக கட் செய்யவும்.பாசுமதி அரிசியை வடித்து ஆறவைக்கவும்.

2.ஒரு வாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பொடியா நறுக்கின ஒரு ஸ்பூன் இஞ்சி சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு வதக்கி, பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு நான்கு வதக்கவேண்டும். கடைசியா சாதத்தைப் போட்டு லேசா கிளறி இறக்கி, ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையைத் தூவவும்.(பைனாப்பிள் சாதம் செய்வதற்கு பழுத்த பைனாப்பிள் பழம் உபயோகிக்க கூடாது).

Pineapple Rice

Ingredients for Pineapple Rice:

 

Pineapple-1 (Chopped Finely)

Basmati-1/4 Cup

Ghee-2 Tsp

Ginger-1 Tsp

Red Chilly-1

Salt-as Needed

 

Procedure to make Pineapple Rice:

 

1. First remove the skin of pineapple and chop into fine pieces. Boil the basmati rice and set aside.

2. Heat ghee in a pan, add chopped ginger, salt, red chilies, pineapple pieces and fry well. Finally add boiled rice, stir for a while and remove from flame. Finally garnish with coriander leaves.

 

by anusiya   on 14 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
11-Jul-2014 06:28:35 j.சங்கர Narayanan said : Report Abuse
valaitamil.கம இச் பெஸ்ட் website
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.