|
||||||||
பிரண்டை துவையல் (veldt grape thuvaiyal) |
||||||||
தேவையானவை:
பிரண்டை – 1 கட்டு சின்ன வெங்காயம் -10 பச்சை மிளகாய் -4 வர மிளகாய் -2 உப்பு -சிறிதளவு புளி -சிறிதளவு எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன் கடுகு -தலா 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு -தலா 1 டீஸ்பூன் கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை:
1.முதலில் பிரண்டை பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். 2.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய் போட்டு வதக்கவும். 3.பின் பிரண்டையை போட்டு சுருள வதக்கவும். பின் உப்பு, புளி சேர்த்து வதக்கி கீழே இறக்கி ஆற விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும்.
|
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|