LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பீட்சா 2 தி வில்லா காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ் !!!

புது முக இயக்குனர் தீபக் சக்கரவர்த்தி இயக்கத்தில், அசோக் செல்வன்,சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் தான் "பீட்சா 2 தி வில்லா".  இந்த திரை படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, சந்தோஸ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த திரை படம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியாக போவதாக நன்பகமான தகவல் கிடைத்துள்ளது.

by Swathi   on 21 Sep 2013  0 Comments
Tags: பீசா   தி வில்லா   பீசா 2   பீட்சா 2 தி வில்லா   காந்தி ஜெயந்தி   Pizza 2   The Villa  
 தொடர்புடையவை-Related Articles
பீட்சா 2 தி வில்லா காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ் !!! பீட்சா 2 தி வில்லா காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ் !!!
காந்தி ஜெயந்தி : காந்தியின் வரலாறு காந்தி ஜெயந்தி : காந்தியின் வரலாறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.