LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மும்பையில் வசூலை குவித்து வரும் பீட்சா ரீமேக் !

விஜயசேதுபதி நடித்து வெளிவந்த பீட்சா படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் 2012ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

 

அதுமட்டுமில்லாமல்,  குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

 

அதன்பிறகு கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றது. அதையடுத்து, இந்தியில் அக்ஷய் அக்கினேனி என்பவர் பீட்சாவை ரீமேக் செய்தார். கடந்த 18ந்தேதி இப்படம் திரைக்கு வந்தது.

 

திரைக்கு வந்த சில நாட்களிலேயே வசூலை குவித்து வருகிறதாம். இந்தியில் 3டி படமாக வெளியிடப்பட்டதால், மற்ற மொழிகளை விட இப்படம் இந்தியில் அதிகளவில் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மும்பையில் வசூலை குவித்து வரும் பீட்சா ரீமேக் !
விஜயசேதுபதி நடித்து வெளிவந்த பீட்சா படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் 2012ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல்,  குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. அதன்பிறகு கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றது. அதையடுத்து, இந்தியில் அக்ஷய் அக்கினேனி என்பவர் பீட்சாவை ரீமேக் செய்தார். கடந்த 18ந்தேதி இப்படம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த சில நாட்களிலேயே வசூலை குவித்து வருகிறதாம். மற்ற மொழிகளை விட
இந்தியில் 3டி படமாக வெளியிடப்பட்டதால், இப்படம் இந்தியில் அதிகளவில் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 21 Jul 2014  0 Comments
Tags: Pizza 3d Movie   Pizza Remake Box Office Collection   பீட்சா ரீமேக்              
 தொடர்புடையவை-Related Articles
மும்பையில் வசூலை குவித்து வரும் பீட்சா ரீமேக் ! மும்பையில் வசூலை குவித்து வரும் பீட்சா ரீமேக் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.