LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஆமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெளியான ‘பிகே’ திரைப்படம் பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  

இந்தியாவில் மட்டும் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த வரலாற்று சாதனை படைத்த பாலிவுட் படம் இதுதான் என பிகே படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கு முன்னர், அதிக வசூலை வாரிக் குவித்த ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்’ படங்களின் முதல் இடத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தூம் 3’ (ரூ.271.82 கோடி), இரண்டாவது இடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘கிக்’ (ரூ. 244 கோடி) மூன்றாவது இடத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ (ரூ.228 கோடி) ஆகிய படங்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் தூம் 3 படத்தின் வசூல் சாதனையை (ரூ.271.82 கோடி) தற்போது வெளியாகியுள்ள ‘பிகே’ (ரூ.305.27 கோடி) திரைப்படம் முறியடித்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதேபோல், பிகே திரைப்படம் வெளிநாடுகளிலும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

by Swathi   on 06 Jan 2015  0 Comments
Tags: பிகே   பாலிவுட்   அமீர்கான்   அனுஷ்கா ஷர்மா   Aamir Khan   PK     
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !! பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !! பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா... ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.