தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த 2013 - 14-ஆம் நிதியாண்டுக்கு 37 ஆயிரத்து 128 கோடி ரூபாய் நிதியை மத்திய திட்டக் குழு ஒதுக்கீடு செய்தது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 9,128
கோடி அதிகமாகும். மேலும் இதில் 91 சதவீதம் வரை, மாநில அரசின் நிதி ஆதாரங்களிலேயே இருக்கும். வெறும் ஒன்பது சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த 2013 - 14-ஆம் நிதியாண்டுக்கு 37 ஆயிரத்து 128 கோடி ரூபாய் நிதியை மத்திய திட்டக் குழு ஒதுக்கீடு செய்தது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 9,128 கோடி அதிகமாகும். மேலும் இதில் 91 சதவீதம் வரை, மாநில அரசின் நிதி ஆதாரங்களிலேயே இருக்கும். வெறும் ஒன்பது சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உள்ளது.
|