LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்..

சுதந்திரமாய் ஓடி விளையாடி மகிழ்ச்சியாய் இருந்தவன்தான் இந்த குழந்தை தேஜேஷ், அவனது மகிழ்ச்சியே தங்களது வாழ்க்கையென கொண்டிருந்தனர் அவனது தந்தை நந்தாவும், தாய் அருணாவும். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேஜேஷ் நிமோனியா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு சுவாசிக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான், அவன் சிரமப்படுவதைக் கண்டு அவனது தாய் மற்றும் தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கவலையில் ஆழந்துள்ளனர்.

தற்போது குழந்தை தேஜேஷ் சென்னையிலுள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். நிமோனியாவின் தாக்குதலால் நுரையீரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பினை எக்மோ(ECMO) எனப்படும் சிகிச்சையினை 3 வாரங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் குணப்படுத்த இயலும். ஆனால் எக்மோ(ECMO) சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்தகு ஆகும் செலவு 7 லட்சமாகும் (ஒரு நாளுக்கு ஒரு லட்சம்). ஆக மொத்தமாக மூன்று வார சிகிச்சைக்கு இருபது லட்சம் வரை ஆகும். புதுச்சேரியில் சாதாரண ஓட்டுநராக பணிபுரியும் தேஜேஷின் தந்தை நந்தாவிற்கு இருபது லட்சமென்பது திரட்டக்கூடிய எளிதான தொகையல்ல, ஆதலால் அவர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.
ஆடிப்பாடி விளையாடித்திரிய வேண்டிய வயதில் நோயின் வசப்பட்டு இன்னலுறும் குழந்தை தேஜேஷின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த சிறு தொகையேனும் அளித்து, அக்குழந்தை மீண்டும் நிம்மதியாய் சுவாசித்து வாழ உதவிடுங்கள் 
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்காணும் இணையத்தின் லிங்கை தேர்வு செய்யவும்...

https://www.edudharma.com/campaigns/helpthejesh

by Swathi   on 13 Nov 2017  0 Comments
Tags: Donate for Baby   Help for Baby   Tejesh   தேஜேஷ்           
 தொடர்புடையவை-Related Articles
சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்.. சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.