LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

+2 தேர்வு முடிவுகள் - கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம் !!

கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12 ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 பேர் எழுதினர்.


12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 1191 மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு நித்யா, நாமக்கல் துளசி ராஜன் ஆகிய 2 மாணவர்கள் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.


இந்த தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.


தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்கொள்ள, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திலும், மாவட்ட மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


200க்கு 200 பெற்ற மாணவ செல்வங்களின் விவரம் :


கணிதம் - 3,882 பேர்


உயிரியல் 652 பேர்


வேதியியல் - 1693 பேர்


இயற்பியல் - 2,710  பேர்

 

 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்: 
 1. ஈரோடு - 97.05%
2. நாமக்கல் - 96.59%
3. விருதுநகர் - 96.12%
4. பெரம்பலூர் - 96.03%
5. தூத்துக்குடி - 95.72%
6. கன்னியாகுமரி - 95.14%
7. கோயமத்தூர் - 94.89%
8. திருநல்வேலி - 94.37%
9. திருச்சி- 94.36%
10. திருப்பூர்- 94.12%
11. சிவகங்கை- 94.06%
12. தருமபுரி- 93.24%
13. ராமநாதபுரம்- 93.06%
14. கரூர்- 92.97%
15. தேனி- 92.73%
16. மதுரை- 92.34%
17. சென்னை- 91.9%
18. சேலம்- 91.53%
19. திண்டுக்கல்- 90.91%
20. தஞ்சாவூர்- 89.78%
21. புதுக்கோட்டை- 89.77%
22. புதுச்சேரி- 89.61%
23. கிருஷ்ணகிரி- 89.37%
24. திருவள்ளூர்- 88.23%
25. காஞ்சிபுரம்- 87.96%
26. நாகப்பட்டினம்- 87.95%
27. ஊட்டி- 86.15%
28. விழுப்புரம்- 85.18%
29. வேலூர்- 85.17%
30. கடலூர்- 84.18%
31. திருவள்ளூர்- 83.7%
32. அரியலூர்- 79.55%
33. திருவண்ணாமலை- 74.4% 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்: 


1. ஈரோடு - 97.05%


2. நாமக்கல் - 96.59%


3. விருதுநகர் - 96.12%


4. பெரம்பலூர் - 96.03%


5. தூத்துக்குடி - 95.72%


6. கன்னியாகுமரி - 95.14%


7. கோயமத்தூர் - 94.89%


8. திருநல்வேலி - 94.37%


9. திருச்சி- 94.36%


10. திருப்பூர்- 94.12%


11. சிவகங்கை- 94.06%


12. தருமபுரி- 93.24%


13. ராமநாதபுரம்- 93.06%


14. கரூர்- 92.97%


15. தேனி- 92.73%


16. மதுரை- 92.34%


17. சென்னை- 91.9%


18. சேலம்- 91.53%


19. திண்டுக்கல்- 90.91%


20. தஞ்சாவூர்- 89.78%


21. புதுக்கோட்டை- 89.77
%


22. புதுச்சேரி- 89.61%


23. கிருஷ்ணகிரி- 89.37%


24. திருவள்ளூர்- 88.23%


25. காஞ்சிபுரம்- 87.96%


26. நாகப்பட்டினம்- 87.95%


27. ஊட்டி- 86.15%


28. விழுப்புரம்- 85.18%

 

29. வேலூர்- 85.17%


30. கடலூர்- 84.18%


31. திருவள்ளூர்- 83.7%


32. அரியலூர்- 79.55%


33. திருவண்ணாமலை- 74.4% 

 

by Swathi   on 08 May 2014  0 Comments
Tags: +2 Result   +2 State First   Plus State First   Krishnagiri District   +2 தேர்வு முடிவுகள்   மாநில முதலிடம்   +2 மாநில முதலிடம்  
 தொடர்புடையவை-Related Articles
+2 தேர்வு முடிவுகள் - கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம் !! +2 தேர்வு முடிவுகள் - கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம் !!
+2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !! +2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.