|
|||||
அன்புமணி ராமதாஸ் கைது ! அதிமுக மீது குற்றசாட்டு ! |
|||||
சென்னையில் முன்னால் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அரசின் இந்த அராஜக போக்கினால், அந்த கட்சி வரும் நாடாளமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட
வெற்றி பெறாது என அவர் தெரிவித்தார்.
சென்னையில் முன்னால் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அரசின் இந்த அராஜக போக்கினால், அந்த கட்சி வரும் நாடாளமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அவர் தெரிவித்தார்.
|
|||||
by Swathi on 03 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|