LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

ஜெ ஜெயலலிதா

 

பிறப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் 
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிப்ரவரி 24,1948 பிறந்தவர்.திரையுலகப் பங்களிப்பு:இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் 
திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. 
ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.ஜெயலலிதா அப்போது தமிழ்த் 
திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து 
நடித்துள்ளார்.அரசியல் பங்களிப்பு:அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற 
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரனின்மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 
ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் 
தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.1989 முதல் 1991வரை.தமிழக முதல்வர்:ஜெயலலிதா தமிழக முதல்வராகப் கீழ்காணும் காலங்களில் 
பணியாற்றியிருக்கிறார். ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர். மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக 
முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.தற்போது 2011 முதல் 16 வது தமிழக 
முதல்வராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.

பிறப்பு:

 

     திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிப்ரவரி 24,1948 பிறந்தவர்.

 

திரையுலகப் பங்களிப்பு:

 

     இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

 

அரசியல் பங்களிப்பு:

 

     அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற 
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரனின்மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.1989 முதல் 1991வரை.

 

தமிழக முதல்வர்:

 

     ஜெயலலிதா தமிழக முதல்வராகப் கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார். ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர். மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.தற்போது 2011 முதல் 16 வது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.

by Swathi   on 20 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.