LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

ஜானகி இராமச்சந்திரன்

 

பிறப்பு:ஜானகி நவம்பர் 30, 1923 அன்று வைக்கம் என்னும் இடத்தில பிறந்தார்.இவர் ஒரு முன்னாள் திரைப்பட 
நடிகை. ஜானகி இராமச்சந்திரன் அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி பிரபல நடிகரும் 
முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுடைய மூன்றாவது மனைவி ஆவார்.முதல்வர் 
பதவி:எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். 
எனினும் தன் கணவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக 
வைத்திருக்க அவரால் இயலவில்லை. எம். ஜி. ஆர் காலத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக 
இருந்தவரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் ஆதரவாளவர்களுடைய எதிர்ப்பினால் கட்சி உடைந்தது. 
1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.வைக்கம், கேரளா
இறப்பு:ஜானகி இராமச்சந்திரன் அவர்கள் மே 19 1996ம் ஆண்டு சென்னையில் மரணமடைந்தார்.

பிறப்பு:

 

     ஜானகி நவம்பர் 30, 1923 அன்று வைக்கம் என்னும் இடத்தில பிறந்தார்.இவர் ஒரு முன்னாள் திரைப்பட 
நடிகை. ஜானகி இராமச்சந்திரன் அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி பிரபல நடிகரும் 
முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுடைய மூன்றாவது மனைவி ஆவார்.

 

முதல்வர் பதவி:

 

     எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். 
எனினும் தன் கணவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக 
வைத்திருக்க அவரால் இயலவில்லை. எம். ஜி. ஆர் காலத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக 
இருந்தவரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் ஆதரவாளவர்களுடைய எதிர்ப்பினால் கட்சி உடைந்தது. 
1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.

 

இறப்பு:

 

     ஜானகி இராமச்சந்திரன் அவர்கள் மே 19 1996ம் ஆண்டு சென்னையில் மரணமடைந்தார்.

by Swathi   on 20 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.