LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

சினைப்பை நீர்க்கட்டி…(போல்ய்சய்ச்டிக் ஓவரி)

சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.


சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.


இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.


இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.


சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள் : 


நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரம்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும் . எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும். டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.மாதவிடாய் கோளாறுகள்


ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது. 0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.


இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.


மலட்டுத் தன்மை :

 

சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.


முடி வளர்ச்சி :


பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன்கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.


தோலில் காணப்படும் மாற்றங்கள் : 


உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும். பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது. ஆய்வுகூடத் தேர்வுகள் ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம். ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.


மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் :


சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.


உடல் எடையை குறைத்தல் :


தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.


நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.


மாதவிடாய் சீராக :


சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.


எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.


சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.


புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும். புகைப் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.


முடிகளை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கிறது. சவரம் செய்தல், பிளீச்சிங் செய்தல், வாக்சிங் செய்தல் போன்ற முறைகளை கையாளுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டியது அவசியம். எலக்ரோலைசிஸ் மற்றும் லேசர் முறையில் தற்போது முடிகளை சிறப்பாக நீக்குகின்றனர். ஆனால் செலவு அதிகம்.தகுந்த சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது இன்றியமையாத தாகும்.


by uma   on 14 Mar 2012  50 Comments
Tags: Sinai Pai Neerkatti   Maathavidai   சினைப்பை நீர்க்கட்டி   மலட்டுத் தன்மை   மாதவிடாய் சீராக        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
23-Oct-2020 02:18:47 VAISHNAVI said : Report Abuse
Madam en sister ku karpa paila uthira katti and neer katti irukku itha operation panni remove Panna solranga operation kandippa pannanuma illa Vera ethavathu Vali irukka pls sollunga madan
 
17-Oct-2020 19:44:48 பானு said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 8வருடம் கடந்து விட்டது .மகப்பேருக்காக பல வருடங்களாக ஆங்கில மருத்துவம் பின்பற்றி வருகிறோம் ஆனால் எந்த பலனும் இல்லை எனக்கு சினைப்பை நீர்க்கட்டி ,உடல் பருமன்,ஒழுங்கற்ற மாதவிடாய் . என் கணவருக்கு விந்துவில் உயிரணு குறைபாடு . மருத்துவர்கள் சோதனை குழாய் சிகிச்சைதான் செய்ய முடியும் அதுவும் என் கணவரின் விந்துவால் இதை செய்ய முடியாது தானம் செய்யப்படும் விந்துவின் மூலமாகவே கருத்தரிக்க வாய்ப்புண்டு என்கின்றனர்.எங்கள் பிரட்சனைக்கு இயற்க்கை மருத்துவம் மூலம் தீர்வு கூருங்கள் . எங்கள் குடும்பம் செழிக்க உதவுங்கள் நன்றி
 
08-Jul-2019 06:50:26 Irfanafrin said : Report Abuse
Yennakkku 24 age 1 pen kulandhai 3year irukku kalyanatu munadi entha problem illai eppo pcod positive right ovary nan treatment pannittu iruken but no result date regular aga tablet sapiten 2 baby form agura maturi treatment solution solluga pcod kunapadhuta entha side effectum illama nutral tips solluga
 
03-Dec-2018 17:57:54 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:57:45 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:57:37 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:57:30 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:57:22 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:57:13 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:57:04 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:56:58 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:56:48 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:56:39 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:56:31 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:46:19 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:46:10 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
03-Dec-2018 17:46:00 Shobha said : Report Abuse
Enaku age 29 mrg aagi 10 months aaguthu ....no baby we r unhappy....i have pcod prblm ....doctor said u will do laproscopy treatment...its only value 3 months.....athukulla conceive aaganumranga...itha panalama vendama...i am fat also
 
13-Nov-2018 15:06:55 Kamali said : Report Abuse
Karba paiel ulla neer katti karaiya maruthuvam sollavum
 
04-Oct-2018 06:48:50 Jaya said : Report Abuse
Sir I jaya yannakku neer katti pcod problem erukku.yannakku 1bayan eruppan age5.na eye second baby driy pannuran akamattuthu.14 to 18 days Karu muttai veli varamattu Thu.Plz na yanna seiya vendum.
 
10-Sep-2018 16:06:43 ரபிடத்துள் parthani said : Report Abuse
என் பெயர் பார்தனி என்னக்கு மார்பில் நீர்க்கட்டி உள்ளது என்று ஸ்கேன் எடுத்து பார்த்து சொன்னார்கள் டூ வீட்ஸ் டேப்லெட் சாப்பிட சொன்னார்கள் அனால் என்னக்கு எப்போதும் மார்பில் வலித்து கொன்னேடா இருக்கு மார்பில் நீர் கட்டி Varuma வந்தால் வலி இருக்கு ம விளக்கம் தரவும் மார்பு நீர் கட்டி Karaya என்ன வலி.
 
17-Aug-2018 06:12:09 பிரியா said : Report Abuse
என் வயது 17.எனக்கு மாதவிடாய் கோளாறுகள் இருந்தது. எனவே நான் மருத்துவரை அனுகியதில் நீர்க்கட்டி பிரச்சனை உள்ளதாக கூறினர்.நீர்க்கட்டி கரைய பக்க விளைவுகள் இல்லாத நாட்டு டு வைத்திய முறையில் தீர்வு கூறுங்கள்.Please madam
 
22-Feb-2018 07:05:08 ரேவதி. said : Report Abuse
எனக்கு நீர் கட்டி உள்ளதாக கோரியுள்ளனர் அதை போக்க இயற்கை மருத்துவத்தில் வலி கோரவும் ...
 
11-Feb-2018 09:23:54 priya said : Report Abuse
Evacare Himalaya ப்ரோடுக்ட் டேப்லெட் குட் சொலுஷன் kedaikuthu இது Harmon's தூண்டி neer katti வராம paathikkum.. கர்ப்பபை ல எந்த பிரச்சினை இருந்தாலும் சரி பண்ணி டும்..உங்களுக்கு ஏதாவதுசைடு effiect தெரிஞ்ச டோன்ட் யூஸ் தோழிகளே.... குழந்தை இல்லா அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
 
25-Nov-2017 08:11:36 காயத்ரி said : Report Abuse
எனக்கு pcod இருந்தது நான் திருவாரூர் சித்த மருத்துவம் பின்பற்றி எனக்கு நல்ல தீய்ர்வு கிடைத்தது . சித்த மருத்துவம் போன் நொம்பேர் . 04366 - 226418 , 04366 - 223121
 
16-Aug-2017 09:37:38 தேவா said : Report Abuse
பெருநெரிஞ்சில் கஷாயம் சாப்பிடும் மூன்றுநாட்கள் மட்டும். புளி. உப்பு இல்லாமல் சாப்பிடவேண்டும். ஒரு வேண்டுகோள், உஙகளில் யாருக்காவது நீர்கட்டிகள் இருந்து குணமாகி இருந்தால், அது எந்த மருந்தால், எந்த மருத்துவரால் குணமானது என்று இந்த வலைத்தளத்தில் , தெரியப்படுத்துங்கள்.பல்லாயிரம் பெண்களுக்கு அது மிக உதவியாக இருக்கும்
 
16-Jul-2017 00:28:35 M. Indhumathi said : Report Abuse
Mam neer katti sairya setha maruthuvam iruntha solluga athu use eppadi use pannurathum solluga sinnnapai la neerkatti irukam pls help mam my. Age 25
 
11-Apr-2017 23:04:51 sasidevi said : Report Abuse
Enaku age 27 marraige agi 3 years aguthu but baby illa. Enaku chocolate cyst endometriosis katti iruku 2 times laprscopy and open surgery panniyachu but again intha katti valarum endrum test tube baby thavira vera entha chance illayendrum itharkum kuraivana chance irupathaga doctor solgindranar. Pls enaku nalla maruthuvan sollungal.
 
17-Feb-2017 04:14:58 anbu said : Report Abuse
Marriage agi 4years aguthu ne'er katti irukunu sonnaga sariyaga marunthu solluga mam plz
 
12-Jan-2017 08:12:57 Anish said : Report Abuse
Utrus neerkatti irunthal back pain Varuna pls reply
 
12-Jan-2017 08:08:33 Anish said : Report Abuse
Utrus neerkatti irunthal back pain Varuna pls reply
 
26-Dec-2016 10:07:47 சவிதாraghu said : Report Abuse
எனக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு polycist overian இருக்கு என சொன்னார்கள் நான் மாதவிடாய் சரியாக ஆவேன் ஆனால் bleeding two days மட்டும் தான் ஆகும் எனக்கு ஆயுர்வேத முறையில் வழி வேண்டும்
 
31-Oct-2016 01:03:19 kavi said : Report Abuse
எனக்கு marriage ஐ ஒன்னு இயர் ஆச்சு எனக்கு எந்த problem ella அப்றம் என கன்சீவ் agala மாதவிலக்கு கரெக்ட் த 28 டயஸ் ல வந்திருச்சு ஒடம்பு பரமன் கூட இல்ல
 
17-Oct-2016 03:22:28 கஸ்தூரி said : Report Abuse
எனக்கு பாலி சிஸ்டிக் ஓவரின் டிசீஸ் இருக்கு னு மெடிக்கல் செக்க்குப் பண்ணும்போது தெரிஞ்சுது நான் எனக்கு ஏதாச்சும் சொலுஷன் சொல்லுங்கன்னு சொல்லிருந்தேன் பட் இதுவரைக்கும் எந்த பதிலும் வரவில்லை எனக்கு ஏதாச்சும் சொலுஷன் சொல்லுங்க
 
26-Sep-2016 10:34:28 கஸ்தூரி suresh said : Report Abuse
கழற்சிக்காய் முட்டை துளசி நல்லெண்ணெய் எல்லாம் சேர்த்து ஒரு மருந்து தயார் பண்ணி சாப்பிட்டா நீர்க்கட்டி கறையும்னு போட்டுருக்கு அத ஏழு நாள் சாப்பிடணும்னு போட்டுருக்கு ஏழு நாளுக்கும் தனி தனியா ரெடி பண்ணி சாப்பிடணும்? இல்ல ஒரு நாள் ரெடி செஞ்சு ஏழுநாள் வச்சு சாப்பிடணுமா? சாப்பாட்டுக்கு முன்னையா? பின்னையா? Morninga ? பதில் சொல்லுங்க
 
26-Sep-2016 07:48:26 saraswathi said : Thank you
எனது கர்பப்பையில் நீர் கட்டி கடந்த 8 மாதமாக இருக்கிறது. ஹாஸ்பிடலில் 4 matham டிரீட்மெண்ட் எடுத்தேன் சரி ஆகவில்லை.2 மதம் கழற்சிக்காய் சூரணம் சாப்பிட்டேன் பலன்இல்லை. தற்போது 2 மாதமாக தொடர்ந்து இரத்த போக்கு நிற்காமல் வருகிறது. இது குணமடைய மற்றும் இரத்தபோக்கு நிற்க நல்ல வழி sollungal pls .
 
23-Sep-2016 00:09:58 கஸ்தூரி suresh said : Thank you
எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு குழந்தை இல்லை. நா டாக்டர் கிட்ட ஸ்கேன் செஞ்சேன் அதில் எனக்கு PCOD னு டாக்டர் சொன்னாங்க. ஆனால் எனக்கு periods ரெகுலரா தா இருக்கு. எங்களுக்கு பேபி இருக்கணும்னா நாங்க என்ன treatment எடுத்துக்கணும். But side affects இல்லாம இருக்கனும். எனக்கு ஏதாச்சும் சொலுஷன் சொல்லுங்க.
 
21-Sep-2016 02:07:23 subi said : Report Abuse
கழற்சிக சாப்பிடும் போதும் நீர்க்கட்டி கரைவதை எவ்வாறு தெரிந்து கொள்ளவது மாதவிடாய் எப்போது நிகழும்
 
21-Sep-2016 02:04:55 akila said : Report Abuse
ஹாய் என் பெயர் அகில எனக்கு திருமணம் ஆகி 2varutam ஆச்சு எப்போ 6 மாதம் மாதவிடாய் ஆகவில்லை டாக்டர் கர்ப்பப்பை நீர்க்கட்டி சொல்லிட்டாங்க என்னக்கு ஆங்கிலச் வைத்தியத்தில் நம்பிக்கை இல்லை யாரவது ஹெல்ப் பாண்ணுக
 
09-Sep-2016 11:12:16 mano said : Report Abuse
நீர் கட்டிக்கு உண்டான மருந்து என்ன தயவு செய்து எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்
 
29-Aug-2016 04:06:33 iqbal said : Report Abuse
Dear mam.yangaluku marrg aagi 5years aagudu.yea wifeku period erregular aagudu then karbapaila neer katti eruki naaga treatment pannom but not use so plz yadavadu treatment solluga..edanala yangaluju innum boby illa..family la kastama eruku..plz give us any medison or way.. Thank you
 
10-Aug-2016 08:53:30 Tamil said : Report Abuse
எனக்கு கர்பப்பை கட்டி இருக்கு period ஐந்து இல்ல ஆறு மாதத்திற்கு ஒரு முறைதன் வருது நான் என்ன செய்யவேண்டும், எனக்கு திருமணம் ஆகி 2 வருஷம் ஆகுது குழந்தை இல்லை,
 
27-Jul-2016 00:29:23 Tamil selvi said : Report Abuse
எனக்கு திருமணம் அகி 5 மாதங்கள் ஆகிறது.45days ஆச்சு இன்னும் period வரல.vomiting ,ஹிட்டினெஸ் இருந்தது.ஹாஸ்பிடல் போனோம் ஸ்கேன் பண்ண சொன்னாக.ஸ்கேன் ரிப்போர்ட் pcod இருப்பதாக வந்திச்சு.டாக்டர் period வர டேப்லெட் கொடுத்தாங்க சாப்பிடலாமா. pcod I'ல் vomiting irukkuma. Pls சொல்லுங்க மேடம்.
 
13-Jul-2016 11:23:30 suganya said : Report Abuse
எனக்கு நீர்க்கட்டி உள்ளது kalyanamஆகி 2 ஏர்ஸ் ஆகுது இன்னும் பாபிய இல்ல 5 மோந்த்ஸ் ஒன்னே abortion புட் ட்வின்ஸ் பாபிய . சோ பாமிலி வெரி ஒர்ரி அதுக்கப்புறஇன்னும் kulanthai இல்ல . நீர்கட்டிக்கு 7 மோந்த்ஸ் ஆஹ் டிரீட்மென்ட் எடுக்குறேன் metatime500 & போல்விட்டே டபக்கெட்டும் எடுக்குறேன். பிலீஸ் எனக்கு சொலுஷன் sollunkapa
 
04-Apr-2016 08:55:10 selvi said : Report Abuse
கருப்பை நீர்க்கட்டி எனக்கு இருப்பதால் கரு நிற்கவில்லை . நன் ஒரு வருடமாக ஆங்கில மருத்துவத்தை பின்பற்றி வருகிறேன் அனால் எந்த முன்னேற்றமும் இல்லை . எனக்கு வயது 27, எனக்கு திருமமகி 1 1/2 வருடம் ஆகிறது எனது பிரச்சனைக்கு தீர்வு நாட்டுமத்துவதில் இருக்கிறதா ? தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் pls
 
22-Sep-2015 08:12:21 meenakshi said : Report Abuse
My mother removed uterus past 20 years but she had neer katti in stomach tell me eny solutions
 
30-Jul-2015 07:15:49 geetha said : Report Abuse
Enaju age 25.enakt neerkatti problem ullathu.na 8 yearah treatment edtdhum sari akavillai.enakt0 sari akurathuku nengathan help panavendum.
 
02-Apr-2015 05:01:35 rami said : Report Abuse
எனக்கு நீர் கட்டிகள் இருப்பாதாக ஸ்கேன் ரிப்போர்ட் சொல்க எனக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகி இன்னும் குழந்த தரிகவிலை ப்ளீஸ் ஹெல்ப் மீ வித் home பூட்ஸ் அண்ட் exercise
 
25-Feb-2015 00:45:14 தேவி said : Report Abuse
நான் இப்பொழுது மருத்துவர் ஆலோசனையில் melmetsr-500 எடுத்து கொள்கிறேன் இது எனக்கு regular period வருவதற்கும் கருதரிக்கவும் உதவியாக இருக்குமா
 
25-Feb-2015 00:45:13 தேவி said : Report Abuse
நான் இப்பொழுது மருத்துவர் ஆலோசனையில் melmetsr-500 எடுத்து கொள்கிறேன் இது எனக்கு regular period வருவதற்கும் கருதரிக்கவும் உதவியாக இருக்குமா
 
14-Feb-2015 04:16:17 prema said : Report Abuse
என்ன மாதிரி சித்த சிகிச்சை எடுக்க வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.