LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

போனாளே

கள்ளக் காந்த விழிகளால் – என்னைக்

கொள்ளை செய்து போனாளே!

மின்னல் பார்வை கண்களால் – என்

உயிரைக் குடிக்கப் பறித்தாளே!

தவளும் கன்னக்குழிகள் ஓரத்தில் – என்

மனதை இழுத்து மறைத்தாளே!

கவிதைகள் சொல்லும் இதழ்களால் – என்

இதயம் துடிக்கச் செய்தாளே!

பொன் மஞ்சள் மின்னும் மேனியால் – என்னை

மயக்கம் கொள்ளச் செய்தாளே!

பூக்கள் மிளிரும் புன்னகையால் – என்னைப்

புதிதாய் மாற்றிச் சென்றாளே!

காதல் என்ற சொல் எறிந்து – என்னைக்

கவிஞன் ஆக்கிச் சென்றாளே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: போனாளே   kaa.Baalabharathi Kavithai   Baalabharathi Kavithai   Baalabharathi Poems   கா.பாலபாரதி கவிதைகள்   Ponale   Ponale Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
இவைதான் இவைதான்
ஆனால் அவள் ஆனால் அவள்
போனாளே போனாளே
காயம் தரும் காதல் காயம் தரும் காதல்
நாளை நாளை
அவள் அவள்
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
இதயக் கைதி இதயக் கைதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.