|
||||||||
வாழைத்தண்டு பொரியல் (banana stem fry) |
||||||||
தேவையானவை : வாழைத்தண்டு - 1 செய்முறை: 2.பின்பு ஒரு கடாயில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு , உளுத்தம் பருப்பையும், கறிவேப்பிலை, மிளகாயையும் போட்டு சிவக்க வறுக்கவும். 3.அதில் வாழைத்தண்டைச் சேர்த்து, உப்பு போட்டு நீரைத் தெளித்துக் கிளறி விடவும்.மிதமான தீயில் வைத்து வேக விடவும். 4.கடைசியாக வாழைத்தண்டு நன்றாக வெந்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் இறக்கி வைக்கவும். |
||||||||
by kaviyasri on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|