LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

உருளைக்கிழங்கு கொஸ்து (Potato Kosthu)

தேவையானவை :

உருளைக்கிழங்கு - 2 (பொடித்தது)
வெங்காயம் - 1 (பொடித்தது)
தக்காளி - 2 (பொடித்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது')
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் -  1 ஸ்பூன்
இட்லி மாவு - 1 கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
கருவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


1.குக்கரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதன் மேல் பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைகிழங்கு  போட்டு நன்றாக வதக்கவும். இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.


2.காய்கறிகள் வதங்கிய பின்,மூன்று டம்ப்ளர் தண்ணீர் கலந்து   குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து அடுப்பில் வைக்கவும் ஒருகொதி வந்ததும்  இறக்கவும். இதன் மேல் கொத்தமல்லி,கருவேப்பிலையை பொடியாக நறுக்கி கலந்து விட்டால் சுவையான கொஸ்து தயார்.

Potato Kosthu

Ingredients for Potato Kosthu:

 

Potato-2(Chopped)

Onion-1(Chopped)

Tomato-2(Chopped)

Green Chilly-2(Chopped Vertically)

Bengal Gram(Split)-1tsp

Black Gram-1tsp

Asafoetida Powder-2Pinch

Turmeric Powder-2Pinch

Sesame Oil-2tsp

Mustard-1tsp

Coriander Powder-1tsp

Idly Flour-1Big Spoon

Coriander-2Bunch

Curry Leaves-2Bunch

Salt- as Needed

 

Procedure to make Potato Kosthu:

 

1. Heat sesame oil in a pressure cooker, add mustard, black gram, split bengal gram and let to splutter. Then add green chilly, chopped onion, tomato, potato and fry well. After that add asafoetide, turmeric powder, chilly powder, coriander powder, salt and sauté well.

2. When vegetables fried well, pour 3 cup of water and cover the cooker and allow 3 whistles and remove from flame. After few minutes open the cooker and put 1 big spoon of idly flour, mix well and again boil for few minutes and remove from flame. Now garnish with coriander leaves and curry leaves. Potato kosthu is ready to taste.

by stephy   on 03 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.