LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

உருளைக் கிழங்கு மசாலா (Potato Spices)

தேவையானவை :


உருளைக் கிழங்கு - 1/2 கிலோ (வேகவைத்தது)

வெங்காயம்  - 4 (நீளவாக்கில் நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - 100 கிராம் 

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - சிறு துண்டு (நறுக்கியது)

பூண்டு - 4 பல் (நறுக்கியது)

கொத்தமல்லித் தழை - சிறிது

உப்பு - தேவைகேற்ப

எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தேவைகேற்ப


செய்முறை:


1.ஒரு கடாயில் எண்ணையைச் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,பச்சைப் பட்டாணி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். நிறம் மாறக் கூடாது.வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.கலவை கொஞ்சம் தளர்வான கூட்டாக, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப்  பரிமாறலாம்.

Potato Spices

Ingredients for Potato Spices : 


Potato - 1/2 Kg (Cooked),

Onion - 4 (Vertically Chopped),

Turmeric Powder - 1/4 Tsp,

Green Peas - 100 g,

Green Chilies - 6,

Ginger - Small Sized (Chopped),

Garlic - 4 Cloves (Chopped),

Coriander Leaves - Little,

Salt - as needed,

Oil, Mustard, Urad Dal, Asafoetida, Curry Leaves - as needed.


Method to make Potato Spices :


1. Heat oil in a frying pan then add mustard, urad dal, asafoetida, curry leaves and season it. Then add ginger, garlic, green chilies, green peas and onion then fry it well. Then add the cooked potatoes , salt, turmeric powder and water and allow it to boil. Boil it until it gets thick. Then add coriander leaves along with them. 


Potato Spices is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.