LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

உருளைக்கிழங்கு பால் கறி (potato milk curry)

தேவையானவை:


உருளைக்கிழங்கு = அரை கிலோ

தேங்காய் = 1 மூடி

பச்சை மிளகாய் = 8

கசகசா = 2 ஸ்பூன்

கிராம்பு = 4

ஏலக்காய் = 4

சோம்பு = 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் = 50 கிராம்

தக்காளி = 2

பூண்டு = 1 முழுதாக‌

பட்டை = 2

பிரிஞ்சி இலை 1

நெய் = 2 ஸ்பூன்

எண்ணெய் = 4 ஸ்பூன்

உப்பு = தேவையான அளவு


செய்முறை:


1.முதலில் பச்சை மிளகாய், கசகசா, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை பாதி எண்ணெயில் வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

2.கடாயில் எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

3.அடுத்து அரைத்த மசாலா சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.

4.வெந்ததும் பாலை சேர்த்துக் கொதிக்க விடவும். நடுவில் கிளறி விடவும். நெய்யில் பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.

5.சுவையான உருளைக்கிழங்கு பால் கறி தயார்.

by nandhini   on 02 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.