LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!

லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பவர் ஸ்டார், சமூக வலைத்தளங்கள் மூலம் மிக பிரபலமாகி, கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தர, தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் அவரது சில நாள் சிறைவாசம் காரணமாக ஒப்பந்தமான படங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

இருந்தாலும், ஐ, கோலி சோடா போன்ற படங்கள் அவரது மார்கெட்டை ஓரளவுக்கு நிலை நிறுத்தியது. இந்நிலையில், கோணலா இருந்தாலும் என்னோடது என்ற படத்தில் பவர் ஸ்டார் வில்லனாக முதன் முறையாக நடிக்க இருக்கிறாராம். மேலும் வில்லனாக நடிப்பதை பார்த்து மக்கள் பயந்தால் பரவாயில்லை, ஆனால் அதையும் பார்த்து சிரித்து விட்டால் கேரக்டர் வீணாகிவிடுமே என்று முதலில் யோசித்தாராம் பவர் ஸ்டார்.

இயக்குனர் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் தற்போது நடிக்க சம்மதித்துவிட்டாரம் பவர் ஸ்டார். எனினும் அவரது உண்மையான கேரக்டர் என்பதால் கண்டிப்பாக அது ஒத்துவரும் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம் பவர் ஸ்டார் சீனிவாசன்.

by Swathi   on 11 Mar 2015  0 Comments
Tags: Power Star Srinivasan   Negative Role   பவர் ஸ்டார்   பவர் ஸ்டார் சீனிவாசன்   கோணலா இருந்தாலும் என்னோடது   Villain Role     
 தொடர்புடையவை-Related Articles
கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !! கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!
விஜய் படத்தில் பவர் ஸ்டார் !! விஜய் படத்தில் பவர் ஸ்டார் !!
அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்... அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்...
ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !! ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !!
ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !! ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!
அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !! அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !!
தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !! தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !!
பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம்க்கு வில்லனாக ஷாக்கி ஷெராப் !! பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம்க்கு வில்லனாக ஷாக்கி ஷெராப் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.