LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய்?

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது விஜயின் அவரது 59 ஆவது படம்.  இப்படம் குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  இந்த இரண்டு படங்களும் முடிவதற்குள் 2016 ஆம் ஆண்டு தொடங்கிவிடும்.  

இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய செய்திகள் இப்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன.  விஜய்யின் 60 ஆவது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் எம். சசிகுமார், ஷங்கர், பிரபுதேவா, கௌதம் மேனன், பிரபுதேவா ஆகியோரின் பெயர்கள் இருந்தாலும், இவர்களில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறுகிறதாம்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவிருக்கிறதாம். அட்லீ இயக்க உள்ள விஜய் 59 படத்திற்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம் எனத்தெரிகிறது.

by Swathi   on 12 Mar 2015  0 Comments
Tags: Vijay   Prabhu Deva   Vijay - Prabhu Deva Movies   விஜய் பிரபு தேவா   விஜய்   பிரபு தேவா   விஜய் 60  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.