LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரபு சாலமன் படத்தில் உதயநிதி !!

மைனா, கும்கி ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் பிரபு சாலமன். 


இவர் தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படத்தில் சந்திரன் நாயகனாவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.


கயல் படத்தை தொடர்ந்து, பிரபு சாலமன், உதயநிதியை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதிக்காக ஒரு கதையை எழுதியுள்ளதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

by Swathi   on 18 Sep 2014  0 Comments
Tags: உதயநிதி பிரபு சாலமன்   Prabhu Solomon Udhayanidhi                 
 தொடர்புடையவை-Related Articles
பிரபு சாலமன் படத்தில் உதயநிதி !! பிரபு சாலமன் படத்தில் உதயநிதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.