LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கூட்டு (Kootu)

இறால் கூட்டு (shrimp gravy)

தேவையானவை:


இறால் - அரை கிலோ

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 2 பெரியது

தக்காளி- 2பெரியது

மிளகாய் - 2

மல்லி இலை- சிறிது

சில்லி பவுடர்- 2 டீஸ்பூன்

சீரகப்பொடி - அரைஸ்பூன்

பெருஞ்சீரகத்தூள் -கால்ஸ்பூன்

தயிர் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு


செய்முறை:


1.இறாலை சுத்தம் செய்து சிறிதுஉப்பு,1டீஸ்பூன் சில்லி பவுடர் ,1 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.

2.கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கவும்.தக்காளி ,மல்லி இலை,மிளகாய் ,உப்புசேர்த்து மூடி சிம்மில் வைக்கவும்.

3.பின்பு சில்லி பவுடர்,சீரக்கப்பொடி,பெருஞ்சீரகப்பொடி சேர்த்து வதக்கவும்.

4.இறால் வெந்தவுடன் சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து கெட்டியாகி இறக்கவும்.

by shanthi   on 07 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.