LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சிறுநீரகம் (Kidneys)

சிறுநீர் அடிக்கடி வருவதை தடுக்க - ஆயுர்வேத மருத்துவம்

இளமை பருவத்தில் வறட்சி, குளிர்ச்சி போன்றவை இயற்கையாகவே மனித உடலில் ஏற்படுகின்றன. இவ்வகைக் குணங்களால் குடல் மற்றும் உள்உறுப்புகளில் நெய்ப்புத் தன்மை குறைந்து அவற்றின் செயல்திறனில் தொய்வு ஏற்படுகிறது. இந்தத் தொய்வினால் உறுப்புகள் கெட்டித்துப் போகின்றன.நெய்ப்புத் தன்மை குறையாமலும், உறுப்புகள் சுறுசுறுப்புடன் என்றும் செயல்பட எண்ணெய்க் குளியலும், சிறிய அளவில் நெய்யை உருக்கி சாதத்துடன் சாப்பிடுவதும் சிறந்தது. நீங்கள் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் மேலிருந்து கீழாக விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து வெதுவெதுப்பாகத் தடவி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்வதால் குடலில் வாயுவின் ஓட்டம் சீராகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு நீங்கி விடும். பிராஸ்டேட் கிளாண்ட் மறுபடியும் சாதாரண நிலைக்கு வர சுகுமார கிருதம் எனும் நெய்யை ஒரு ஸ்பூன் அளவில் உருக்கி காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காரம், கசப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவு வகைகள் வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்தும். அவற்றைத் தவிர்த்து வாதத்தைக் குறைக்கும் இனிப்பு, புளிப்பு சிறந்தவை. உப்பைச் சிறிய அளவில் சேர்க்கலாம். எந்த உணவையும் மறு முறை சூடாக்கிச் சாப்பிடக் கூடாது.

by Swathi   on 10 Dec 2012  13 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
07-Feb-2021 11:32:57 பாக்கியராஜ் said : Report Abuse
சார் எனக்கு 35 வயது அடிக்கடி சிறுநீர் வருகிறது இரண்டுவாரமாக உள்ளது குணப்படுத்த வழி சொல்லுங்கள் மிகவும் அவஸ்தையாக உள்ளது 9941556660
 
12-May-2020 08:43:23 பாலாஜி v said : Report Abuse
அய்யா எனக்கு எப்பவும் யூரின் um enna
 
07-May-2020 15:28:17 செந்தூரன் said : Report Abuse
ஜயா எனக்கு சிறு நீர் கழிக்கவேண்டும் என்ற உணர்பு இருந்து கொண்டே இருக்கின்றது கழித்தபின்பும் மீண்டும் கழிக்க வேண்டும் என்ற உணர்பு மிகவும் சிரமமாக உள்ளது urine சம்பந்தமான அனைத்து testing செய்தாச்சு எது வித பிரச்சனையும் இல்ல என்று சொன்னாங்க ஆனால் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது நிரந்தர தீர்வு சொல்லுங்கள்
 
09-Feb-2020 12:13:28 Ashok kumar said : Report Abuse
பஸ்ஸில் பயணம் செய்தால் அடிக்கடி சிறுநீர் வருவதால் பயணம் செய்ய இயவில்லை சரியான தீர்வை இ மெயில் மூலம் கூறவும்
 
08-Jul-2019 10:10:43 mani said : Report Abuse
அடிக்கடி ஊரின் போகுது.கட்டுப்படுத்த முடியவில்லை .நடகும் போடு வேகமாக வருகிறது ஏதாவது மறுத்து சொல்லுக
 
28-May-2019 15:21:47 Perarasan said : Report Abuse
Respected sir or madam please tell me . am also having UTI problem and repeatedly urine problem pls give me a solution 9751514953
 
28-Feb-2019 15:48:49 ஜோதி said : Report Abuse
ஐயா, என் அம்மாவிற்கு வயது 54 ஆகிறது நடக்கும் போதும் உட்காரும் போதும் சிறுநீர் தானாகவே வெளியேறுகிறது, மருந்து சொல்லுங்கள்
 
28-Feb-2019 15:48:35 ஜோதி said : Report Abuse
ஐயா, என் அம்மாவிற்கு வயது 54 ஆகிறது நடக்கும் போதும் உட்காரும் போதும் சிறுநீர் தானாகவே வெளியேறுகிறது, மருந்து சொல்லுங்கள்
 
18-Dec-2017 08:51:46 கண்ணன் said : Report Abuse
ஐயா, எனக்கு வயது 52 ஆகிறது.சர்க்கரை நோய்க்கான சித்த மருந்து சாப்பிட்டு வருகிறேன்.ஆனால் சிறுநீர் அடிக்கடி வெளியேறி உடல் வாட்டமடைகிறது.உடல் இழைத்து விட்டது. தையை கூர்ந்து சரியான மருந்து கூறுங்கள்.தங்களிடமிருந்தால் விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன். இப்படிக்கு கண்ணன் கோவை செல்:8248022195
 
16-Jul-2017 04:48:26 அருள் said : Report Abuse
வணக்கம் என் வயது 24 நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் கடந்த 3 மாதம் சிறுநீர் செல்ல தோன்றிய உடனடியாக வெளியேறுகின்றது. தயவுசெய்து நல்ல தீர்வு தாருங்கள்.
 
31-May-2017 20:46:32 மனோஜ் said : Report Abuse
எனக்கு வயது 18தான் ஆகிறது சிறுநீர் வழக்கத்திற்கும் அதிகமாக வருகிறது இதனை எவ்வாறு சரி செய்வது
 
14-May-2017 21:34:06 கவிதா said : Report Abuse
நான் ஒரு மத்திய வயது பெண். வெளி நாட்டில் வசிக்கிறேன். இரவில் படுக்கை செல்லும் நேரத்தில் மட்டும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறேன். சில சமயங்களில் மிக அதிகமாய். ஏதேனும் தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ்.
 
27-Dec-2013 07:00:20 kumar said : Report Abuse
மிகவும் பனுல பகுதி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.