LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஹெலிகாப்டர் ஊழலின் முக்கிய ஆதாரங்களை வழங்கியது இத்தாலி !

 

இந்திய வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் 
வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்திய 
அதிகாரிகளுக்கு, இத்தாலி நிறுவனம் லஞ்சம் கொடுத்தது, இத்தாலி அதிகாரிகள் நடத்திய 
விசாரணையில் தெரியவந்தது.இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து விசாரிக்க இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் குழு, இத்தாலிக்கு சென்றது. ஒரு வாரம், அங்கு 
தங்கியிருந்த சி.பி.ஐ அதிகாரிகள், இத்தாலியைச் சேர்ந்த, புலனாய்வு அமைப்புகளிடமும், 
ஹெலிகாப்டர் நிறுவனத்திடமும் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு சென்ற, சி.பி.ஐ., குழுவில், 
ஒருவரை தவிர, மற்ற அனைவரும், இந்தியாவுக்கு திரும்பி விட்டனர். ஒரு அதிகாரி மட்டும், மிலன் 
நகரில் தங்கி மற்ற விசாரணைகளை தொடருவார் என தெரிகிறது.இந்நிலையில், இந்த பிரச்னையில், 
புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் 
கூறியதாவது, வழக்கின் விசாரணைக்கு தேவையான, சில முக்கிய ஆவணங்களை, இத்தாலி 
அதிகாரிகள், சி.பி.ஐ.,யிடம் அளித்துள்ளதாகவும் விரைவில் இந்த  வழக்கு இறுதி கட்டத்தை எட்டும் 
என சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் 
வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு, இத்தாலி நிறுவனம் லஞ்சம் கொடுத்தது, இத்தாலி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் குழு, இத்தாலிக்கு சென்றது. ஒரு வாரம், அங்கு தங்கியிருந்த சி.பி.ஐ அதிகாரிகள், இத்தாலியைச் சேர்ந்த, புலனாய்வு அமைப்புகளிடமும், ஹெலிகாப்டர் நிறுவனத்திடமும் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு சென்ற, சி.பி.ஐ., குழுவில்,ஒருவரை தவிர, மற்ற அனைவரும், இந்தியாவுக்கு திரும்பி விட்டனர். ஒரு அதிகாரி மட்டும், மிலன் நகரில் தங்கி மற்ற விசாரணைகளை தொடருவார் என தெரிகிறது.இந்நிலையில், இந்த பிரச்னையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து,சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது, வழக்கின் விசாரணைக்கு தேவையான, சில முக்கிய ஆவணங்களை, இத்தாலி அதிகாரிகள், சி.பி.ஐ.,யிடம் அளித்துள்ளதாகவும் விரைவில் இந்த  வழக்கு இறுதி கட்டத்தை எட்டும் என சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Probe team to Italy returns empty-handed

The Indian investigation team that went to Italy to probe the VVIP helicopter kickback scandal has returned without any major breakthrough, even as Finmeccanica has agreed to provide all its internal documents for scrutiny by India.

by Swathi   on 25 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.