LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !!

இயக்குனர் பாலா தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான தரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனை தொடர்ந்து இப்படத்திற்கான வில்லனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார் பாலா. ஆனால், சினிமாக்களில் நடித்து வரும் வில்லனாக அவர் தேடவில்லை.

 

இதுவரை நடிக்காத வித்தியாசமான வில்லனாக தேடி வந்தார். அப்படி அவர் தேடிவந்தபோது அவரது கண்ணில் பட்டவர்தான் தயாரிப்பாளர் சுரேஷ். தனது வில்லன் கதாபாத்திரததிற்கு நன்றாக பொருந்துவார் என்று நினைத்த பாலா, அவரை அழைத்து பேசியிருக்கிறார்.

 

முதலில் தயங்கிய சுரேஷ் பின்னர் பாலா கதையை விளக்கியபோது, நீங்கள் சொல்லித்தருவதை அப்படியே செய்கிறேன். மற்றபடி எனக்கு நடிப்பைப்பற்றி எதுவும் தெரியாது எனறு சொன்னாராம்.

 

அதற்கு, எனக்கும் அந்த மாதிரி வில்லன்தான் தேவை என்று சொல்லி அவர் புக் பண்ணி விட்டாராம். இப்படம் உங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சுரேஷிடம் கூறியுள்ளாராம் பாலா.

தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !!
இயக்குனர் பாலா தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான தரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனை தொடர்ந்து இப்படத்திற்கான வில்லனை தேடும் 
பணியில் ஈடுபட்டிருந்தார் பாலா. ஆனால், சினிமாக்களில் நடித்து வரும் வில்லனாக அவர் தேடவில்லை. இதுவரை நடிக்காத வித்தியாசமான வில்லனாக தேடி வந்தார். அப்படி அவர் தேடிவந்தபோது அவரது கண்ணில் பட்டவர்தான் தயாரிப்பாளர் சுரேஷ். தனது வில்லன் கதாபாத்திரததிற்கு நன்றாக பொருந்துவார் என்று நினைத்த பாலா, அவரை அழைத்து பேசியிருக்கிறார். முதலில் தயங்கிய சுரேஷ் பின்னர் பாலா கதையை விளக்கியபோது, நீங்கள் சொல்லித்தருவதை அப்படியே செய்கிறேன். மற்றபடி எனக்கு நடிப்பைப்பற்றி எதுவும் தெரியாது எனறு சொன்னாராம். அதற்கு, எனக்கும் அந்த மாதிரி வில்லன்தான் தேவை என்று சொல்லி அவர் புக் பண்ணி விட்டாராம். இப்படம் உங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சுரேஷிடம் கூறியுள்ளாராம் பாலா.
by Swathi   on 31 Jul 2014  0 Comments
Tags: Tharai Thappattai Villain   Studio 9 Suresh   பாலா சுரேஷ்              
 தொடர்புடையவை-Related Articles
தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !! தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.