|
||||||||
புடலங்காய் சிப்ஸ்(Snake Gourd Chips) |
||||||||
தேவையானவை: புடலங்காய் துண்டுகள் - ஒரு கப் (விதை, பஞ்சு நீக்கியது), கடலை மாவு - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, அரிசி மாவு - 2 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையானஅளவு. செய்முறை: 1.முதலில் புடலங்காய் துண்டுகளை வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். 2.கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும். 3.எண்ணெயை சூடாக்கி புடலங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுபொன்னிறமாக பொரித்து எடுக்கவும். |
||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|