LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

ஐதராபாத் டெஸ்ட் புஜாரா இரட்டை சதம் !

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் 
போட்டியில் இந்திய வீரர் புஜாரா இரட்டை சதமடித்து அசத்தியுளார். 341 பந்துகளை சந்தித்த புஜாரா 
204 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் இரண்டாவது இரட்டை சதம் 
இது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்திய 
அணி சற்று முன் வரை ஐந்து விக்கெட் இழப்பிற்கு 474 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் 
போட்டியில் இந்திய வீரர் புஜாரா இரட்டை சதமடித்து அசத்தியுளார். 341 பந்துகளை சந்தித்த புஜாரா 204 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் இரண்டாவது இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்திய அணி சற்று முன் வரை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 503 ரன்களை எடுத்துள்ளது.

Pujara's Double Century Takes India to 503

A double century by Chesteshwar Pujara and a big hundred by Murali Vijay took India to a commanding 503 for 10 in the first innings on the third day of the second cricket Test against Australia.

by Swathi   on 04 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.