LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புலி திரைப்படம் திரையரங்குகளில் கடந்த நான்கு நாட்களாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.  

புலி படத்தை பார்த்து விட்டு பல திரைபிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புலி படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதில், புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது.

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி என பாராட்டியுள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். 

by CinemaNews   on 05 Oct 2015  0 Comments
Tags: புலி   புலி படம்   ரஜினிகாந்த்   குடும்பப்படம்   Puli   Puli Movie   Rajinikanth  
 தொடர்புடையவை-Related Articles
புலிக்கலைஞன் -அசோகமித்திரன் புலிக்கலைஞன் -அசோகமித்திரன்
வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காய் புளிக்குழம்பு
ஆடுபுலி ஆட்டம் ஆடுபுலி ஆட்டம்
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.