LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

புளி சாதம் (tamarind rice)

தேவையானவை :


சாதம் - 3 கப்

புளி -  மீடியம் சைஸ்

மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய்- தேவைகேற்ப

நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன்



தாளிக்க தேவையானவை :


காய்ந்த மிளகாய்- 4

கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்

கருவேப்பில்லை- சிறிது

வறுத்த வேர்க்கடலை- 2 டேபிள்ஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்


எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க தேவையானவை:


தனியா- 1 டேபிள் ஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

வெந்தயம்- 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 3

கடலைப்பருப்பு- 1/2 டேபிள்ஸ்பூன்



செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.புளியை கெட்டியாக ஒரு கப் அளவுக்கு கரைத்துக்கொள்ளவும்,இதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும்.

2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை பொடித்து,புளி பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

Tamarind Rice

Ingredients for Tamarind Rice:

 

Boiled Rice-3 Cup

Tamarind-Medium Size

Turmeric Powder-1/2 Tsp

Salt, Oil-as Needed

Sesame Oil-1 1/2 Tbsp

 

Ingredients for Tempering:

 

Dry Chilly-4

Bengal Gram-1 Tbsp

Curry Leaves-Little

Fried Groundnut-2 Tbsp

Mustard-1 Tsp

Black Gram-1 Tsp

Asafoetida-1/2 Tsp

 

Fry and Grind:

 

Coriander-1 Tbsp

Cumin-1 Tsp

Fenugreek-1/2 Tsp

Pepper-1/2 Tsp

Dry Chilly-3

Bengal Gram-1/2 Tsp

 

Procedure to make Tamarind Rice:

 

1. In a vessel, add rice and sesame oil and mix well. Extract 1 cup of tamarind juice and mix along with turmeric powder and salt.

2. Heat oil in a pan, add seasoning ingredients and let to splutter and then add tamarind juice. Add ground powder and allow to boil for 10 minutes. Remove from flame and mix with boiled rice.

 

 

 

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.