LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!

வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி என பல சினிமா நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் வேதாளம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

வேதாளம் படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் தான் வெளியானது. இந்நிலையில் வரம், வெட்டி விலாஸ், அடங்காதவன் உள்ளிட்டப் பல பெயர்கள் பரிசீலனையில் இருக்கையில் வேதாளம் என பெயர் வைத்ததும், ஒரு மாஸ் ஹீரோவின் படத்திற்கு வைக்கப்பட்ட பெயரா இது என பலரும் விமர்சித்தனர்.

எனினும் கடந்த வியாழக்கிழமை வெளியான புலி படத்தைப் பார்க்கையில் படத்தின் தலைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. புலி படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வேதாளம், வேதாள உலகம் என சொல்லப்படுவதைக் கண்ட அஜீத் ரசிகர்கள், வேதாளம் படத்திற்கு விளம்பரமா என ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மற்றொரு பக்கம் புலி படத்தில் வேதாளம்தான் வில்லன் என விஜய் ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக் கணைகளை ஏவிய வண்ணம் உள்ளனர். 

by CinemaNews   on 03 Oct 2015  1 Comments
Tags: Puli vs Vedhalam   Vijay Ajith Fans   Vedhalam Movie   Puli Movie   Vijay Vs Ajith   வேதாளம்   புலி  
 தொடர்புடையவை-Related Articles
100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!! 100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
இந்திய அளவில் சாதனை படைத்த புலி !! இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!
பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !! பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!
கருத்துகள்
07-Oct-2015 03:09:37 நட்டு பாண்டியன் said : Report Abuse
தல மற்றும் தளபதி நண்பர்கள்...... ஆனால் அவர்களின் ரசிகர்கள் பகையை வளர்க்க விருப்புகிறார்கள்............
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.