LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

புளிக்காய்ச்சல் (tamarind gravy)

தேவையானவை :


புளி - 1  (ஆரஞ்சு பழ அளவு)

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

உளுத்தம்பருப்பு - 1  டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறு துண்டு


செய்முறை :

 

1.முதலில் ஒரு கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


2.அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மூன்று வற்றல் மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்த வெந்தயம், மிளகாயுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.


3.ஒரு வாணலியில் அரை கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மீதமுள்ள மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், செய்து வைத்திருக்கும் வெந்தயப் பொடியில் பாதியை அதில் போட்டு மேலும் கொதிக்க விடவும்.


4.மிதமான தீயில் அடுப்பை வைத்து மேலும் 25 நிமிடங்கள் புளி வாசனை போகக் கொதித்து கெட்டியானவுடன் அடுப்பிலிரிந்து இறக்கவும்.

Tamarind Gravy

Ingredients for Tamarind gravy :


Tamarind - 1 (orange fruit sized),

Fenugreeks - 1/2 Tsp,

Dry Chilies - 6,

Urad Dal - 1 tsp,

Bengal Gram - 1 Tsp,

Mustard - 1/4 Tsp,

Asafoetida - Little.


Method to make Tamarind Gravy :


1. Soak the tamarind in a cup of water. Take the extract keep it aside. Fry the fenugreeks in a heated dry pan.

2. Heat oil in a frying pan add 3 dry chilies and fry it well. Mix up the salt, fried fenugreeks and chilies and powder it well. 

3. Heat gingili oil in a frying pan then add mustard, urad dal, bengal gram and dry chilies , asafoetida and fry it well. Then add tamarind extract and boil it well. Then add 1/2 part of fenugreek powder in it and allow it to boil well.

4. In a low heat, boil it for 25 minutes. Boil it till the tamarind green smells out. Turn off the stove.


Tamarind Gravy is ready to serve.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.