LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புறம்போக்கு கதாபாத்திரத்தின் பெயர்கள் !!

சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளை  சுட்டி காட்டும் கதை அம்சம் உள்ள படங்கள் என்றுமே இயக்குனர் ஜனநாதன் உடைய பெரும் பலமாகும்.


அவரது பைனரி பிச்சர்ஸ் மற்றும் யு டி வீ  மோசன் பிச்சர்ஸ் இணைந்து  வழங்கும் 'புறம்போக்கு' அத்தகைய ஒரு கதை அம்சம் கொண்ட படமாகும்.


ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் , மற்றும் கார்த்திகா என நட்சத்திர குவியலாக திகழும் இந்த படம் துரித வேகத்தில் படமாக்கபடுகிறது. 


'புறம்போக்கு' படத்தை பற்றி சில கருத்துகளை பகிர்ந்துக் கொள்கிறார் இயக்குனர் ஜனநாதன்.


'சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறை சாலையில் தான் அரங்கேறி  உள்ளது. 


மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள்  சிறைசாலையில் இருந்து தான் தங்களது வெற்றி சரித்தரத்தை துவங்கினர்.  


சிறை சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரமாகவே இருந்து உள்ளது என்றால் மிகை ஆகாது.என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்தரத்தில் இருந்து எடுக்க பட்டது தான். 


சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது. 


சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுக படுத்தியவருமான  மெக்கலே வின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதா பாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்ட பட்டு உள்ளது.


கலை இயக்குனர் செல்வகுமாரின் கை வண்ணத்தில் உருவான அந்த பிரம்மாண்டமான சிறை சாலை அரங்கின், ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிபதிவு மூலம் படமாக்கி உள்ளார்.


ஒளிபதிவாளர் எக்கம்பரம். தொழில் நுட்ப தேவைகளுக்கு சிறிதும் தயங்காமல் , படத்தின் தரமே முக்கியம் என உறுதுணையாக இருந்த யு  டி வி நிறுவனத்துக்கும் நன்றி ' என கூறினார் இயக்குனர் ஜனநாதன்.  


PURAMPOKKU

 

Director S.P.Jhananathan never lags behind in pin pointing the deficiencies in the society through his films. His much expected 'Purampokku' produced by UTV Motion Pictures along with Binary pictures with an enviable star cast of Arya, Vijay Sethupathi, Shaam and Karthika is being shot in a rapid pace. Jhananathan had a few points to share on this mega project produced by UTV Motion pictures. 'Not all confined in prison are guilty. Many of  our  historical changes made their debut behind the prison doors. People like Mahatma Gandhi, Nelson Mandela and many leaders created history behind iron bars. The names for the principle characters  were selected from the Indian history. Arya is named as Balu who was a real legend, born in Madurai and lived in Andhra as a cop later. Karthika is named after  Kuyili  lieutenant of  Velu Nachiyar, she was the  freedom fighter who swapped herself to be a human bomb to destroy the Britons arm godown. Shaam was named Macualy who designed the education system and punishment rules of the British regime. Vijay Sethupathi is named Yamalingam, an absolute brat of a character. The efforts of my principle technicians Ekambaram the cameraman, and the Art director Selvakumar has ensured a fabulous journey of shooting schedule in the prison sets which were erected in the City. The support of UTV in fulfilling the requirement of the technical team has been tremendous' concluded the director known for his candid views..S.P. JHANANATHAN.

Director S.P.Jhananathan never lags behind in pin pointing the deficiencies in the society through his films. His much expected 'Purampokku' produced by UTV Motion Pictures along with Binary pictures with an enviable star cast of Arya, Vijay Sethupathi, Shaam and Karthika is being shot in a rapid pace.

Jhananathan had a few points to share on this mega project produced by UTV Motion pictures.

'Not all confined in prison are guilty. Many of  our  historical changes made their debut behind the prison doors. People like Mahatma Gandhi, Nelson Mandela and many leaders created history behind iron bars.

The names for the principle characters  were selected from the Indian history.

Arya is named as Balu who was a real legend, born in Madurai and lived in Andhra as a cop later. Karthika is named after  Kuyili  lieutenant of  Velu Nachiyar, she was the  freedom fighter who swapped herself to be a human bomb to destroy the Britons arm godown.

Shaam was named Macualy who designed the education system and punishment rules of the British regime.

Vijay Sethupathi is named Yamalingam, an absolute brat of a character. The efforts of my principle technicians Ekambaram the cameraman, and the Art director Selvakumar has ensured a fabulous journey of shooting schedule in the prison sets which were erected in the City.

The support of UTV in fulfilling the requirement of the technical team has been tremendous' concluded the director known for his candid views..S.P. JHANANATHAN.

 

by Swathi   on 03 Oct 2014  0 Comments
Tags: Purampokku   Purampokku Movie   Purampokku Latest Cinema News   Purampokku Vijay Sethupathi   Purampokku Arya   புறம்போக்கு   S. P. Jananathan  
 தொடர்புடையவை-Related Articles
சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புறம்போக்கு கதாபாத்திரத்தின் பெயர்கள் !! சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புறம்போக்கு கதாபாத்திரத்தின் பெயர்கள் !!
பெயர் மாறியது ஆர்யா, விஜய் சேதுபதி படம் !! பெயர் மாறியது ஆர்யா, விஜய் சேதுபதி படம் !!
ஒட்டகத்தை ஓட்ட கற்றுக்கொண்ட கார்த்திகா !! ஒட்டகத்தை ஓட்ட கற்றுக்கொண்ட கார்த்திகா !!
புறம்போக்கு படப்பிடிப்பு தள்ளிவைப்பு !! புறம்போக்கு படப்பிடிப்பு தள்ளிவைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.