LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பெயர் மாறியது ஆர்யா, விஜய் சேதுபதி படம் !!

ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட்டான பேராண்மை படத்தை தொடர்ந்து, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கம் படம் புறம்போக்கு.


இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடிக்கிறார்கள்.


இந்த படத்திற்கென, சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக ஜெயில் செட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகளை தற்போது எடுத்து வருகிறதாம் படக்குழு.


இந்நிலையில், புறம்போக்கு படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது புறம்போக்கு என்ற தலைப்புடன் பொதுவுடமை என்ற வார்த்தையை சேர்த்து ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று மாற்றி உள்ளாராம் இயக்குனர் ஜனநாதன்.

by Swathi   on 19 Sep 2014  0 Comments
Tags: Purampokku Enkira Pothuvudamai   Purampokku   Vijay Sethupathi Arya Movie   புறம்போக்கு   புறம்போக்கு என்கிற பொதுவுடமை        
 தொடர்புடையவை-Related Articles
சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புறம்போக்கு கதாபாத்திரத்தின் பெயர்கள் !! சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புறம்போக்கு கதாபாத்திரத்தின் பெயர்கள் !!
பெயர் மாறியது ஆர்யா, விஜய் சேதுபதி படம் !! பெயர் மாறியது ஆர்யா, விஜய் சேதுபதி படம் !!
ஒட்டகத்தை ஓட்ட கற்றுக்கொண்ட கார்த்திகா !! ஒட்டகத்தை ஓட்ட கற்றுக்கொண்ட கார்த்திகா !!
புறம்போக்கு படப்பிடிப்பு தள்ளிவைப்பு !! புறம்போக்கு படப்பிடிப்பு தள்ளிவைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.