LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

புரிந்து கொண்டால்... - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

வாழ்வில்

புரிந்து கொண்டால்

வன்மை கூட

மென்மையாகத் தெரியும் !

புரியவில்லையானால்

மென்மை கூட

வன்மையாகத் தெரியும்!

 

வாழ்வில்

புரிந்து கொண்டால்

கல் எறிந்தால் கூட

மலராகத் தோன்றும் !

புரியவில்லையானால்

மலர் விழுந்தால்கூட

கல்லாகத் தோன்றும் !

 

வாழ்வில்

புரிந்து கொண்டால்

ஆயுதம் கூட

காகிதமாகத் தோன்றும் !

புரியவில்லையானால்

காகிதம் கூட

ஆயுதமாகத் தெரியும் !

 

வாழ்வில்

புரிந்து கொண்டால்

கோபம் கூட

குணமாகத் தோன்றும் !

புரியவில்லையானால்

பேசுவது கூட

கோபமாகத் தோன்றும்!

 

வாழ்வை 

புரிந்துகொண்டால்

ஏற்றம் மாற்றம் உண்டு

இறக்கம் என்பதே

இருக்காது

புரிந்து வாழுங்கள்!

 

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

 

 

 

 

by Subramanian   on 27 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பேராசைப்படாமல் இருங்கள் ! பேராசைப்படாமல் இருங்கள் !
நாட்குறிப்பு எழுதிய நாட்கள் ! நாட்குறிப்பு எழுதிய நாட்கள் !
முழுப் பயணம் செய்வோம் வா - பாவலர்  கருமலைத்தமிழாழன் முழுப் பயணம் செய்வோம் வா - பாவலர் கருமலைத்தமிழாழன்
அலரவைக்கும்  அடுக்குமாடிகள் - பாவலர் கருமலைத்தமிழாழன் அலரவைக்கும் அடுக்குமாடிகள் - பாவலர் கருமலைத்தமிழாழன்
தனித்தன்மைகள் - பாவலர் கருமலைத்தமிழாழன் தனித்தன்மைகள் - பாவலர் கருமலைத்தமிழாழன்
பொய்முகங்கள் - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் பொய்முகங்கள் - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
துரத்தும் நினைவுகள் ! - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் துரத்தும் நினைவுகள் ! - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
மூன்று காலம் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் மூன்று காலம் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.