|
|||||
தமிழக அரசுப் பணிகளைத் தமிழர்களுக்கே வழங்கச் சட்டத்திருத்தம் அவசியம் |
|||||
தமிழக அரசுப் பணிகளைத் தமிழர்களுக்கே வழங்கச் சட்டத்திருத்தம் அவசியம் தமிழக அரசுப் பணியிடங்கள் தமிழக இளைஞர்களால் நிரப்பப்பட வேண்டும். அதற்கு அரசு தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் தமிழக அரசுப் பணியிடங்களைப் பிற மாநிலத்தவர் நிரப்புவது அதிகரித்து வருகிறது. இதனைத் தவிர்க்கவும். தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். |
|||||
by Lakshmi G on 20 Aug 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|