LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நாகர்ஜுனா, கார்த்தி கூட்டணியில் புதிய படம் !!

மெட்ராஸ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் 'கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார். 
இதனை அடுத்து நாகார்ஜூனாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை லாவிஷ் புரொடக்‌ஷனும், பிவிபி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
'முன்னா', 'பிருந்தாவனம்', 'எவடு' ஆகிய படங்களை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஹீரோயின் உட்பட மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ராஸ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் 'கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார். 


இதனை அடுத்து நாகார்ஜூனாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை லாவிஷ் புரொடக்‌ஷனும், பிவிபி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.


'முன்னா', 'பிருந்தாவனம்', 'எவடு' ஆகிய படங்களை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஹீரோயின் உட்பட மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PVP's magnum opus with Nagarjuna & Karthi in Tamil and Telugu languages.

South India’s leading entertainment house “PVP Cinema”, has always been at the forefront of bringing something new for Tamil  Cinema lovers.  Now,  the production house is pleased to announce a mammoth new multi starrer that aims to bring together two superstars from the Tamil and Telugu Film Industries.

Telugu Superstar Akkineni Nagarjuna and  Mass Hero Karthi will be acting together in a new film that will be directed by the talented Vamshi Paidipally.  This project is going to feature the lavish production values that are associated with PVP Cinema banner.

Akkineni Nagarjuna is known all over the country and he has a good brand image in the Tamil film market.  Karthi just scored a big hit with 'Madras'  in Tamil and he is well loved by  the Telugu people  too.  This partnership is therefore going to be a fantastic opportunity for PVP Cinema,  to bring two vast and mutually complementary Film Industries together. Other details about the cast and crew will be announced soon.

by Swathi   on 18 Oct 2014  0 Comments
Tags: கார்த்தி   நாகர்ஜுனா   Nagarjuna & Karthi Movie   Nagarjuna   Karthi        
 தொடர்புடையவை-Related Articles
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !! காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !!
ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !! ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !!
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா ! கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா !
முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !! முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.