|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
சொட்டாக்கப் பிழை |
English Word |
|
Quantization error |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
ஒரு ஒப்புமைக் குறிகையை எண்ணியல் குறிகையாக மாற்றும் போது- எண்ணியல் குறிகை இயக்க வரம்பில் (dynamic range) சில தனித்த மட்டங்களில் (discrete levels) மட்டும் வகைக்குறிக்க இயல்வதால்- ஒப்புமை எண்ணியல் வகைக்குறிப்புகளில் இடையே உள்ள வேறுபாடு பிழை |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து q |
|
தமிழ் அகராதி |
|