LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

அவசர மாங்காய் ஊறுகாய் (Quick Mango Pickle)

தேவையானவை :


பச்சை மாங்காய்  - 1

மஞ்சள்தூள் - 1 /4  டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த்தூள்  - 1  டீஸ்பூன்



வறுத்து பொடிக்க தேவையானவை :


கடுகு - 1 /2 டீஸ்பூன்

வெந்தயம் - 1 /2 டீஸ்பூன்

சீரகம் - 1 /2 டீஸ்பூன்


தாளிக்க தேவையானவை :


கடுகு - 1  டீஸ்பூன்

பெருங்காயம்  - 1 /8 டீஸ்பூன்

நல்லெண்ணெய்  - 2  டீஸ்பூன்

கருவேப்பிலை  - சிறிது


செய்முறை


1.ஒரு வாணலியில் எண்ணெயில்லாமல் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸ்சியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.மாங்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

3.வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கி, மாங்காயுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.பத்து  நிமிடங்கள் வைத்து, பின் அதை பரிமாறவும்.

Quick Mango Pickle

Ingredients for Quick Mango Pickle:

 

Green Mango-1

Turmeric Powder-1/4 Tsp

Salt-as Needed

Chilly Powder-1 Tsp

 

Ingredients for Fry and Grind:

 

Mustard-1/2 Tsp

Fenugreek-1/2 Tsp

Cumin-1/2 Tsp

 

Ingredeints for Seasoning:

 

Mustard-1 Tsp

Asafoetida-1/8 Tsp

Sesame Oil-2 Tsp

Curry Leaves-Little

 

Procedure to make Quick Mango Pickle:

 

1. Heat a pan, add the given frying ingredients and fry without oil and then grind them coarsely. Cut the mangoes into small pieces. Then mix the mango pieces along with salt, turmeric powder and chilly powder. Then add the grinded powder together with this mixure. Heat oil in a pan, add the given seasoning ingredients and let to splutter and add into mango mixure. Leave it for 10 minutes and serve it.

 

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.