LOGO
முந்தைய கேள்விகளும்-வாக்குகளும்
சிறுவர் "கதைசொல்லி" -உங்கள் கருத்து?
"கதைசொல்லி" குழுவின் நோக்கம் நம் குழந்தை வளர்ப்பிற்கு ஒரு வலுவான உலகளாவிய அறிவுத் தளத்தை உருவாக்கி, பெற்றோர்கள் தங்களுக்குள் ஏற்படும் ஐயம் களைந்து, தினமும் சரியான கதைகளை உள்வாங்கி, கதைசொல்லி, குழந்தை வளர்ப்பு குறித்து சிந்தித்து, புதிய விடயங்களை பல நாடுகளில் வசிக்கும் தமிழ் பெற்றோர்கள் தங்களுக்குள் பகிர்ந்து நம்மை வளர்த்துகொண்டு, நம் அடுத்த தலைமுறையை உருவாக்குவதே.. உங்கள் கருத்துகளை பகிர்வதன் மூலம் இதை மேலும் செம்மைப்படுத்த முடியும், சரியாக திட்டமிட முடியும். தினமும் பகிரப்படும் கதைகள் குறித்த உங்கள் கருத்து , உங்கள் குழந்தைகள் இந்த கதைகளை எப்படி உள்வாங்குகிறார்கள் உள்ளிட்டவை குறித்தும்,இதை மேம்படுத்த உங்கள் கருத்துகளை கீழ்காணும் பகுதியில் தெரிவிக்கவும் .. ============ Facebook : https://www.facebook.com/groups/1615103265251672/ Whatsapp : https://chat.whatsapp.com/Lp4t8OKnZfZ2CZDWaf1csD Telegram : https://t.me/DailyKidsStory Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
மேலும்..
தமிழகத்தின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை எது?
மேலும்..
கல்லூரியில் எந்த வகை செயல்பாடுகளை கொண்ட மாணவர்கள் நிஜ வாழ்வில் வெற்றிபெருகிறார்கள்?
இந்த மூன்றுவகை மாணவர்கள், கல்லூரி காலம் முடிந்து நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள்? இவர்களில் நிஜ வாழ்வில் யார் வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஒரு நிறைவான வாழ்வை அடைகிறார்கள்? பொதுவாக இல்லாமல், உங்கள் கல்லூரி வகுப்பு நண்பர்களை ஆராய்ந்து அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும். இது இன்றைய பெற்றோர்களுக்கு படிப்பு மட்டும், படிப்பு மற்றும் பல துறை அனுபவம், பொருளாதார மிதப்பில் தோல்வி போன்றவற்றின் அனுபவங்களை பெற மிகவும் உதவும்.
மேலும்..
தமிழகத்தில் முதன்முறையாக ஆறு முனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகிவருகிறது. இதில் சில கடைசிநேர கொடுக்கல் வாங்கல் பேரங்களில் சில மதில்மேல் பூனைக் கட்சிகள் கூட்டணி மாறும் வாய்ப்புள்ளது. ஒரு வாக்காளராக இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் முதன்முறையாக ஆறு முனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகிவருகிறது. இதில் சில கடைசிநேர கொடுக்கல் வாங்கல் பேரங்களில் சில மதில்மேல் பூனைக் கட்சிகள் கூட்டணி மாறும் வாய்ப்புள்ளது. ஒரு வாக்காளராக இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?
மேலும்..
ஆம் ஆத்மியின் நிலைப்பாடு எப்படி இருந்தால் ஒரு மாற்று அரசியலாக அவர்கள் வரமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
ஆம் ஆத்மியின் நிலைப்பாடு எப்படி இருந்தால் ஒரு மாற்று அரசியலாக அவர்கள் வரமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
மேலும்..
மற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது நம் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
மேலும்..
ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு சாதகமாக அமையும்?
இப்போதுள்ள சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்
மேலும்..
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் உங்கள் கருத்து என்ன?
மேலும்..
இன்றைய அரசியல் சூழ்நிலையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று நினைக்கிறீர்கள்?
பாராளுமன்றத் தேர்தல் குறித்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கயுள்ளது. எனவே இந்நிலையில் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்குபெறும் நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர் தாமோதரன் பங்கு பெறுகிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு. தமிழருவி மணியன் பிஜேபி+மதிமுக+தேமுதிக கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறார். காங்கிரஸ் திமுகவை 2ஜி அலைக்கற்றை ஊழலைக் காட்டி பல வழக்குகளில் வளைக்கப்பார்க்கிறது என பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீங்கள் எந்த கூட்டணியை தமிழர்களுக்கு நன்மை பயக்கும் வெற்றிக் கூட்டணி என்று கருதுகிறீர்கள்?
மேலும்..
லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் நிரூபணமாகி சிறையில் சென்றுள்ளது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையா?
1990-ம் ஆண்டு பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் 37 கோடிகளுக்கு மேல் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக இவர் உட்பட 45 பேர் மீது சாட்டப்பட்டிருந்த குற்றம் நிரூபணம் ஆகி இன்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இது மற்ற ஊழல் செய்துள்ள, செய்துகொண்டுள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையா? இது என்ன மாதிரியான தாக்கத்தை அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தும் என்பது குறித்து வாசகர்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
மேலும்..
பி.சி.சி.ஐ தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு!
பி.சி.சி.ஐ தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு!
மேலும்..
பாகிஸ்தானுடன் பேச்சு அவசியமா?
சமீப காலமாக தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. இவர்களை பாகிஸ்தான் ஆதரித்து வரவது அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தான் ராணவமும் எல்லையில் தாக்குதல் நடத்துகிறது. இத்‌தகைய சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரமருடன் நமது பிரதமர் பேச இருக்கிறார்.
மேலும்..
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

மருந்தில்லா இயற்கை மருத்துவம்  மருந்தில்லா இயற்கை மருத்துவம்
திரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி  திரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி
அமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019  அமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019
உடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Foxtail Millet (Thinai)?  உடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Foxtail Millet (Thinai)?
Rasam/ரசம் செய்வது எப்படி ?  Rasam/ரசம் செய்வது எப்படி ?

புதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name

டிகழ் - Digazh
ஷ்ரவன் - Shravan
சித்தேஷ் - Sidhesh
தவரூபன் - thavarooban
தவதரன் - Thavatharan

தமிழ் அகராதி -Tamil Dictionary -New Words

சீரொளி - Laser
மைவீச்சு - Inkjet
திரைப் பிடிப்பு - Print Screen
போன்மி - Meme
தம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie