LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கேழ்வரகு வாழைப்பூ வறுத்த சாதம்

தேவையானவை :


1. புழுங்கல், கேழ்வரகு அரிசி - 2 கப்


2. நறுக்கிய வாழைப்பூ - 1/2 கப்


3. நெய் - 3 மேசைக்கரண்டி


4. ஏலக்காய் - 2


5. பட்டை - சிறிது


6. ஜாதிக்காய் - சிறிது


7. ஜாதிபத்திரி - சிறிது


8. உலர்ந்த ரோஜா இதழ் - சிறிது


9. இஞ்சிப்பூண்டு விழுது - 3 தேக்கரண்டி


10. பட்டை, சோம்பு(பொடித்தது) - 1 தேக்கரண்டி 


11. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி


12. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி


செய்முறை


1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மூன்று மேசைக்கரண்டி நெய்யை ஊற்றவும். நெய் சூடானதும், அதில் ஏலக்காய், பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ரோஜா இதழ் தாளித்து இஞ்சி பூண்டு விழுது, பட்டை, சோம்பு பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.


2. கழுவி கல்லரித்த புழுங்கல், கேழ்வரகு அரிசியையும் சேர்த்து வறுக்கவும். 


3. நீர் சுண்டியதும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.


4. அரிசியும் நீரும் ஒரே மட்டத்திற்கு வரும்போது, நல்லெண்ணெயில் நன்கு வறுத்த வாழைப்பூவை கலந்து 5 நிமிடம் மூடிவைத்து பின் பரிமாறவும்.

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Ragi Recipes   Banana Flower Rice   Kelvaragu Recipes   Vazhaipoo Recipes           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.