LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

ராகி காபி

தேவையானவை :


1. ராகி மாவு - ஒரு கப் 


2. ஏலப்பொடி - ஒரு சிட்டிகை 


3. கருப்பட்டிப்பாகு - 2 டீஸ்பூன் 


செய்முறை 


1. ராகி மாவுடன் 4 கப் தண்ணீர் விட்டு முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

 

2. மறுநாள் தண்ணீரை மட்டும் வடித்து எடுக்கவும். வடித்த தண்ணீரை கருப்பட்டிப்பாகு சேர்த்து கொதிக்க வைத்து ஏலப்பொடி தூவி பருகவும்.

by Swathi   on 17 Jul 2014  1 Comments
Tags: Ragi Coffee   ராகி காபி                 
 தொடர்புடையவை-Related Articles
ராகி காபி ராகி காபி
கருத்துகள்
08-Dec-2015 05:46:31 Muruhesraju said : Report Abuse
Superma
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.